|
தாழ்மையின் ரூபமெடுத்து நம்மை இரட்சித்த கிறிஸ்துவின்
நாமத்தில் வாழ்த்துக்கள்.
தன்னுடைய எருசலேம் பவனிக்கு தயார் படுத்த, ஒருவரும்
ஏறியிராத கழுதையை கொண்டு வர சொன்னார் ஆண்டவர். (மாற்கு 11:1-11)
பாதுகாவலர்கள் குதிரையை பயன்படுத்துவார்கள். அதாவது, சண்டை அல்லது
போர் அல்லது ஒரு பிரச்சனையின் போது !!
மேலும் சாதாரண ஜனமோ குதிரை வைத்துகொள்ள வசதி இல்லாததால்
கழுதையை உபயோக படுத்துவார்கள். முட்டிகால்கள் இடித்து இடித்து நடக்கும் வகையான
நம்ம ஊரில் பார்க்கும் கழுதை வகை அல்ல அவை.
பிரயாணத்திற்கென்று பிரத்தியேகமாக உபயோகப்படும் கோவேறு
கழுதை. இந்த நாட்களிலும் அரபு நாடுகளில் உபயோக படுகிறது !!
ஒருவரும் ஏறியிராத கழுதை என்றால் : சவாரி செய்ய
இன்னும் பயிற்றுவிக்கப்படாதது என்று அர்த்தம் !!
நெறிகெட்டு, தறிகெட்டு இருந்தாலும், ஆண்டவர் கையில் கொண்டு
வந்தால் – அனைத்தும் சீராகிவிடும்.
*எடி ஜோயல்*
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
|
Greetings
to you in the name of our Lord Jesus Christ who humbled Himself to save us.
Lord
asked His disciple to bring an young donkey (colt) which no man has ever sat
on it for his trip to Jerusalem. (Mark 11:1-11)
Soldiers
uses Horse. They use Horses for guarding, fight or in war etc !!
Ordinary
and poor people uses donkey for their day to day travel. This is not the type
of donkey we see in India. Those legs are staggered and jiggle.
These
are Mules, which are used specifically for travel. Those are still being used
in Gulf Countries !!
A
Donkey on No man has ever sat means “it denotes, the donkey was not at all
trained to carry a man” yet !!
Whether
wild or indiscipline, when it comes to the hands of Jesus Christ, will be in
control.
*Eddy
Joel*
+968
93215440
joelsilsbee@gmail.com
Kaniyakulam
Church of Christ
|
புதன், 24 அக்டோபர், 2018
Daily Dose 23-10-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக