|
தான்
நிர்வாணியாய் இருப்பதை ஆதாம் பாவம் செய்த போது உணர்ந்தார்.
அவமானப்படும்படி, ஆரோன் - பாவம் செய்த இஸ்ரவேலர்களை நிர்வாணமாக்கினான்
(யாத் 32:25)
பாவம்
இல்லாதபோது - நிர்வாணம்
தவறாக தெரியவில்லை (ஆதி 2:25; யோபு1:21; பிர 5:15; மீகா 1:8;
ஆமோஸ் 2:16)
பிசாசு
பிடித்தவர்களும், பாவம்
தரித்தவர்களும்
பொது இடங்களில் நிர்வாணமாய் நின்றதை வேதத்தில்
பார்க்கிறோம் (மாற்கு 5:15)
நிர்வாணமாய்
பொது இடங்களில் நிற்பது – தாழ்மையையோ உலகத்தை வெறுத்து வாழ்வதையோ
காண்பிப்பது அல்ல. அது அருவருக்க பட வேண்டியது.
நிர்வாணத்தை மூடும்படி ஆண்டவர் தோல் ஆடைகளை ஆதி தம்பதியருக்கு உடுத்துவித்தார் (ஆதி 3:21)
கலாசார
சீரழிவிற்கு தப்பி நடப்போம்.
பணமோ அறிவோ செழிப்போ அதிகாரமோ தாழ்மையோ, பதவியோ - உன்னதத்தின் வாசலண்டை நம்மை கிட்டி சேர்க்காது.
+91 8144 77 6229
https://joelsilsbee.blogspot.com
|
Adam
realized his nakedness when he sinned.
Aaron
stripped the idolators of Israelites to humiliate them (Exo 32:25)
It
was not felt shameful when there wasn’t sin present. (Gen 2:25;
Job 1:21; Ecc 5:15; Mic 1:8; Amos 2:16)
We
see in Bible, those were clothed in sin or occupied by demons stood naked in
public (Mark 5:15)
It
is never to prove your humbleness or hating the wordly by standing naked in
public. Instead, it is utter disgusting
and abomination. God clothed the first couple with leather dress (Gen 3:21)
God
created human with all senses. Such is not given to animals.
Let
us be refrained from the cultural degradation/deterioration. No money,
wealth, knowledge, power, authority or humbleness will take you to heaven.
Let
us walk by the fear of the Lord.
Eddy
Joel
+968
93215440
https://joelsilsbee.blogspot.com
|
திங்கள், 22 அக்டோபர், 2018
Daily Dose 22-10-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக