ஞாயிறு, 21 அக்டோபர், 2018

Daily Dose 21-10-18

ஜீவனையும் சுவாசத்தையும் கொடுக்கும் தேவனின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

பிறந்த வீட்டில் சந்தோஷம் சூழ்ந்து இருக்கும்.
களிப்பு மிகுதியாய் இருக்கும்.
மனம் நிறைவாய் இருக்கும்.
எல்லோரும் நிறை குறைவுகளை மறந்து ஒருவருக்கு ஒருவர் பாராட்டிக்கிகொள்வார்கள்.
அவரவர் அனுபவங்களை சொல்லி மெச்சிக்கொள்வார்கள்.

ஆனால் மரண வீட்டிலோ, எல்லோரும் அமைதி காப்பார்கள்.
குமுறிக்கொண்டு இருப்பார்கள்.
அழுது புலம்புவார்கள்.
மரித்தவரை குறித்து மாத்திரமே பேசுவார்கள்.
மரித்தவரின் நன்மையை குறித்து மாத்திரமே பேசுவார்கள்.
அவர் செய்த தவறுகள் எதுவுமே அந்த இடத்தில் பேசப்படாது.

மரித்தவர், மற்றவர்களுக்கு செய்த நன்மைகளும், உதவிகளும், உபகாரங்களும் பேசப்படும்.

உயிரோடு இருப்பவர்கள் இன்னும் ஆதாயப்படுவதற்கு ஜனன நாளின் கூட்டத்தைக் காட்டிலும் மரண நாள் கூட்டம் ஆதாயம் (பிர 7:1)

Eddy Joel
0091 8144 77 6229

Greetings to you in the name of our Lord who gives our life and breath.

Happiness if filled in birthday rememberance.
Gladness will be excessive.
Heart will be felt completed
Everone will forget others good or bad to enjoy that situation.
Everyone will greet eachother.

But at the gathering in remembering a death,
All will maintain silence
Will be in grieve mood
Will mourn
All will discuss only about the dead person.
None will talk what he did evil !!

They will discuss ONLY what he did good, charity, helps etc while he was living.

It is good to gather at the rememberance of dead rather at the birthday gathering (Ecc 7:1)

Eddy Joel
0091 8144 77 6229



Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக