|
நம்மை நேசிக்கும் தேவனின்
கிருபை தாமே இன்னும் பெருகக்கடவது.
தான் சொல்வது என்ன
என்பதை நன்கு அறிந்திருந்தாள் அந்த குறி சொல்கிற பெண் (1)
பவுல் பேசுவதற்கு முன்னரே
அவர் எப்படிப்பட்டவர் என்றும் அறிந்திருந்தாள் (2)
மேலும் *அவர்கள்
உன்னதமான தேவனுடைய* ஊழியக்காரர் என்றும் அவர்கள் இரட்சிப்பின்
வழியை காண்பிப்பவர்கள் என்றும் அறிந்து இருந்தாள். (3) அப் 16:17
*அநேக நாள்* அதை தீர்க்கமாய் கவனித்தும் இருக்கிறாள் (4)
*என்ன பயன்*?
அநேகர் எல்லா
ஆராதனையிலும், எந்த தேவ செய்தி கூட்டங்களையும் தவறாமல் கலந்து கொள்வார்கள் - *சிலர்
வருட கணக்கில் தேவ செய்தியை கேட்கிறார்கள்*.
எல்லாம் அறிந்தும்,
தெரிந்தும், தொடர்ந்து பின்னே போனாலும் செவிசாய்ப்பது இல்லை / கீழ்ப்படிவது
இல்லை / திருந்துவதும் இல்லை !!
கதறி கதறி
ஜெபிப்பதிலோ, நொடிக்கொரு முறை ஸ்தோத்திரம் என்று சொல்லிகொள்வதாலோ ஒவ்வொரு
ஆராதனையிலும் பாவ மன்னிப்பை கேட்டு சுய திருப்திகொள்வதாலோ என்ன பயன், இரட்சிப்பை
சொந்தப் படுத்தாமல் மற்றவர்களுக்கு இரட்சிப்பை குறித்து பறைசாற்றுவதும் என்ன பயன்?
கவனிக்க வேண்டியது
=> பவுல் சினங்கொண்டு அந்த *ஆவியை விரட்டினாராம்* !! (அப் 16:18)
Eddy Joel
0091 8144 77 6229
|
May the Grace of our Lord be bountifully
pour on us.
She knew well about what they say (1)
She knew about Ap.Paul before he speak
(2)
She also knew "These men are
servants of the Most High God and they proclaim the way of salvation." (3)
Acts 16:17
She followed them “many days” also (4)
What is the use?
Many of us hear the word of God
continually. Some are hearing and attending all and every gospel meetings
/special meetings for years too.
Though knowing everything, understood
all, following them continually – not willing to repent / obey the Gospel.
Whether you pray with deep cry and shout
or spelling out “Praise the Lord” etc at every second or pleading for the
forgivness at every worship time - What is the use? Unless repent and adore
the salvation for self of proclaiming such to others is of no use.
Do not forget that Apostle Paul got
annoyed and commanded that “spirit” to go out !! (Acts 16:18)
Eddy Joel
0091 8144 77 6229
|
ஞாயிறு, 21 அக்டோபர், 2018
Daily Dose 19-10-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக