|
மனதுருகும் இயேசு கிறிஸ்துவின்
நாமத்தினால் வாழ்த்துக்கள்.
ஊதினால் உதட்டை பிடிக்கும்
என்று ஒரு பழஞசொல் உண்டு. தன் வேலையை பார்க்காமல் மற்றவர்கள் காரியத்தில் தலையிடும்
போது தன் சுய ஒழுக்கத்தை விட்டு அவர்களுடைய குணாதிசயங்கள் ஒட்டிக்கொள்ளும்.
மற்றவர்களை குறை கூறிக்கொண்டே
இருப்பவர்கள் தானும் மெதுவாக குற்றவாளியாவதை கவனிக்க தவறி விடுவார்கள்.
வேதாகமத்தை விட்டு,
மற்ற மத புஸ்தகங்களையும் பழக்கங்களையும் ஆராய்ந்து முடிவில் தேவ வார்த்தையை விட்டு
தூரம் போக வாய்ப்பு உள்ளது...
வேதம் நமக்கு கொடுக்கும்
எச்சரிக்கை “புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளாதிருங்கள்; வானத்தின்
அடையாளங்களாலே புறஜாதிகள் கலங்குகிறார்களே என்று சொல்லி, நீங்கள்
அவைகளாலே கலங்காதிருங்கள்” எரே 10:2
Eddy Joel
0091 8144 77 6229
|
Greetings to you in the name of our
Loving Lord Jesus Christ.
We have a saying in Tamil language that
“if you blow, your lip is caught”. Instead of doing own work, if intrude into
other’s, then it is most likely you will be accounted for it too.
You will be left unnoticed your own
mistakes when you have practice of always criticizing others.
Likely will be left far beyond the
scripture, if keep examining/analyzing practices, attitudes, characters, and
books of other religions.
Bible warns us “Thus says the LORD:
"Learn not the way of the nations, nor be dismayed at the signs of the
heavens because the nations are dismayed at them” Jer 10:2
Eddy Joel
0091 8144 77 6229
|
வியாழன், 18 அக்டோபர், 2018
Daily Dose 17-10-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக