வியாழன், 18 அக்டோபர், 2018

Daily Dose 16-10-18

ஜீவனுள்ள தேவன் நம்மை நினைத்தருள்வாராக

உலகமும் அதின் ஜீவனமும் எப்போதும் போராட்டம் நிறைந்தது தான்.

நேர்மையாய் வாழும்போது உலகத்தின் ஜனங்கள் பார்வையில் பயித்தியக்காரர்கள் போல் தோன்றுவோம்.

நம்முடைய ஜீவியம் தேவனுக்கு உகந்ததாகவும்,
அவர் சித்தப்படி செயல்படவும், இந்த உலகத்தில் ஜெயம் பெறதக்கதாக எந்த இடையூறும் இல்லாதபடிக்கும், நம் ஜீவனம் சமாதானமாய் இருக்கவும்; நம்முடைய மேல் அதிகாரிகளுக்காக, அரசாங்கத்திற்காக, நிறுவனதிற்காக, தேசத்திற்காக ஜெபிக்க வேண்டும்.

சபை ஜெபகூட்டத்தில் இவைகளுக்காக ஜெபிப்பது உண்டு. ஆனால், சொந்த ஜெபத்தில் இவர்களுக்காக ஜெபிப்பது குறைவு.

நம் சமாதான வாழ்க்கை கெடுவதற்கு இதுவும் ஒரு காரணம்.  (1 தீமோ 2:2)

Eddy Joel
0091 8144 77 6229

May the Living God show His Grace on us

World and the living is always a struggle.

We will look mad in front of worldly people when the activities are righteous.

To have the peaceful and victorious life as per God’s will, to work according to His scripture, to be victorious in this world, without any interruption and to life joyfully; we require to pray for the authorities, government, companies you work.

Often we pray in the congregation for the above points, but are we doing so in our personal prayers?

Losing peace in daily life is also a reason of lacking this.

Eddy Joel
0091 8144 77 6229


Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக