|
பரலோகத்தில் வாசமாயிருக்கும்
நம் பரம பிதா நம்மை இன்னும் அதிகமாய் ஆசீர்வதிப்பாராக.
தேவன் வானத்திலிருக்கிறார்; நீ
பூமியிலிருக்கிறாய், ஆதலால் உன் வார்த்தைகள் சுருக்கமாயிருப்பதாக
என்று ஞானி சொல்கிறார் (பிர 5:2)
தொண்டையை பிளிறிக்கொண்டு
முயற்சி செய்தாலும் 4
வீடு தாண்டி கேட்பது கிடையாது.
தெரு முனை வரைக்கும்
கேட்க வேண்டும் என்றால் அதிகபட்சமாக விசில் அடிக்கலாம் !
அருகாமையில் நிற்கும்
ஒருவரிடம் சத்தமாய் பேசினால், தனக்கு காது நன்றாக கேட்கும் – நீ மெதுவா பேசு என்று
சொல்வார்!
நம் ஜெபத்தை கேட்பதற்கு
நம் இருதயதிற்குள் இருந்து கவனிக்கிறார் நம் ஆண்டவர்.
அவரிடம் பேசுகிறோம்
என்று சொல்லிக்கொண்டு தொண்டை கிழிய ஏன் ஜெபிக்க வேண்டும்?
அமைதலுள்ள ஜெபமே போதுமானது.
கூடுமானால் அந்த அறையில் இருப்பவர்கள் ஆமென் சொல்லி அமோதிப்பதற்காக அவர்கள் கேட்கும்
அளவில் இருக்கட்டும்.
அவசியமானால் ஒலி அளவை
ஒலி பெருக்கி பார்த்துக் கொள்ளும். அந்த வேலையையும் நாமே பார்க்க அவசியமில்லை !!
Eddy Joel
0091 8144 77 6229
|
May the Lord God dwells in the Heaven
bless us more.
… God is in heaven and you are on the
earth--so let not the number of your words be great, says the preacher in Ecc
5:2
Though you whoop severely, the voice
wont reach after 4 houses.
Maximum you may whistle so your voice
reaches the street end !
When you speak loudly to your next man,
he will tell you to speak slowly as he can hear you clear.
The Lord hears our whisper as He dwells
in our heart.
Why to whoop and shout and roar in the
name of prayer?
A calm and humble prayer is well
sufficient. May be you raise a bit so others in the same room can hear your
plead to acknowledge with Amen.
Amplifier takes care, if more volume
required for the entire hall and we don’t need to scream to speak to our
father who listens our whispers !!
Eddy Joel
0091 8144 77 6229
|
திங்கள், 15 அக்டோபர், 2018
Daily Dose 15-10-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக