வியாழன், 18 அக்டோபர், 2018

Daily Dose 18-10-18

கிருபையாய் நம்மை இரட்சித்த இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

நீதி நேர்மை என்று வாழ்ந்தால் ஒன்றுக்கும் உதவாது ஊரோடு ஒத்துபோ என்று ஜனம் சொல்லும். நமக்கும் அதை கேட்டதும் கொஞ்சம் சலனமாய் இருக்கும். கொஞ்சம் இப்படி அப்படி இருந்தால் என்ன என்று?

நீதிமானுக்கு துன்பங்கள் அநேகம் வரும் (சங் 34:19) ஆனாலும் அவை எல்லாவற்றிலிருந்தும் தேவன் நம்மை விடுவிப்பார். முடிவு நிச்சயம் நீதிக்கு தான். அதில் மாற்றமே இல்லை.

எப்போ பார்த்தாலும் பிரச்சனையாகவே  வாழ்க்கையை காட்டி கொண்டு இருக்கும் டிவி சீரியல் போல இருந்தாலும், தேவனையே நாம் சார்ந்து நீதியாய் நடக்கும் போது, அவருடைய கிருபை நம்மை சூழ்ந்து கொள்கிறது !  (சங் 32:10)

Eddy Joel
0091 8144 77 6229



Greetings in the name of our Saviour Jesus Christ who saved us graciously.

People say to go along with the crowd always instead of holding justice and truth else we will not be benefitted. We may shatter a bit hearing such statement, why not be so for a while?

A just man gets more troubles (Ps 34:19)
But God relieves and give him victory from everything. Without doubt, the righteous wins.

May be the daily life for sometime goes like TV serials who shows only the problems daily, but to those who rely ONLY on God, will clinch the victory and God’s grace covers us always. Ps 32:10

Eddy Joel
0091 8144 77 6229

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக