|
என்றென்றும் வாக்கு
மாறாத தேவனின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
பிறருடனே மெய்யை பேசவேண்டும்
என்று வேதம் சொல்கிறது (எபே 4:25)
தற்காலத்தில் பொய்யை
லாவகமாக திசை திருப்பி மெய்யை சொல்லாமல் விட்டு விடுகிறார்கள்.
எப்படி சொன்னாலும்
கேட்கப்படவில்லை என்பதற்காக வேறே ஒரு காரணத்தை சொல்லி உண்மையானதை சாதித்துக் கொள்வது
**ஏமாத்து வேலை**.
வறுமையை வெளிநாட்டவருக்கு
பொய்யாய் காண்பித்து சுய லாபம் அடையும் முன்மாதிரியாளர்கள் பெருகி விட்டார்கள்.
சிலுவையை சுமக்க சொன்னார்
இயேசு...இவர்களோ சிலுவையை செய்து விற்று அதில் லாபம் காண்கிறார்கள் !!
வேதனையான காரியம்....
தேவன் இவர்களிடத்தில் அவர்களுடைய ஆடுகளுக்கான கணக்கை கேட்கும் போது என்ன சொல்ல போகிறார்களோ?
Eddy Joel
0091 8144 77 6229
|
Greetings to you in the name of never
changing Lord.
Bible instructs us to speak the Truth
with others (Eph 4:25)
Avoiding lies in dexterity and hiding
the truth is become practice now a days.
It is an **arrant cheating** to achieve
by saying another reason when the real plead is not heard.
Lot of front liners came forward who
falsely shows poverty to foriegners for self benefit.
Jesus Christ told to carry the cross…
These people are making cross and sell to get benefit !!
It is distressful… What will they
clarify to God at the time of judgement about their sheep’s accounts?
Eddy Joel
0091 8144 77 6229
|
ஞாயிறு, 14 அக்டோபர், 2018
Daily Dose 13-10-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக