|
பரிசுத்தர் பரிசுத்தர்
பரிசுத்தர் என்று போற்றப்படுகிற நம்முடைய தேவனின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
பரிசுத்தம் என்கிற
வார்த்தை நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு மாத்திரமே உரியது.
ஊதுபத்திக்கோ வேறே
எந்த சடங்கு சம்பிரதாயம், கற்பனைக் காவியதிற்கோ கிடையாது. மனிதன் வேண்டுமானால் நன்கு
குளிப்பாட்டி சோப்பு இட்டு சுத்தமாக்கி கொள்ளலாம். அதன் பெயர் சுத்தம் ஆனால் பரிசுத்தம்
ஆகிவிடாது!!
நம்மை வனைக்கவும் உருவாக்கவும்
மேலாக்கவும் அவர் ஒருவராலே ஆகும். எளியவனை குப்பையிலிருந்து உயர்த்தி இராஜாக்களோடு
உட்கார வைக்க முடியும், சிறியவனை மேன்மை படுத்தி அரசாள வைக்கவும் முடியும் (சங் 113:7)
ஒவ்வொரு வேண்டுதலுக்கும்
வெவ்வேறு இடம் ஓடி திரிய வேண்டியதில்லை. ஒவ்வொரு பரிகாரதிற்கும் ஒவ்வொரு கற்பனை கதாபாத்திரங்களையும்
தேடி போய் நேரத்தை வீணடிக்கவும் வேண்டாம்.
சகல வல்லமையையும் உள்ளவர்
நம் தேவன். சகல அதிகாரமும் அவர் கையில் தான் இருக்கிறது. அவரே நம்மை உண்டாக்கினவர்.
அல்லேலுயா !
அவரையே அண்டி நிற்போம்.
00968
93215440
|
Greetings to you in the name of our
Father in Heaven, who is called Holy, Holy and Holy.
Holy belongs only to our Father in
Heaven. None can claim it.
People started marketing their product
like incense sticks etc as holy without understanding the meaning. They can
give a best wash and can clean with every detergent. But that is called
cleansed, not Holy !!
Only our Father in heaven can shape,
create and elevate you to any level. He can raise the poor from his dust to
be at King’s level and can lift him up to rule (Ps 113:7)
You don’t need to run to various shrines
to fulfil your prayers. You don’t need to waster your time in running behind
comic characters.
The Lord Jesus Christ is the one and
only source. God is the omnipotent. HE has every authority. He is the
creator!! Halleluah !
Abide in HIM.
Eddy Joel
0091 8144 77 6229
|
ஞாயிறு, 14 அக்டோபர், 2018
Daily Dose 14-10-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக