|
சர்வ வல்லமையுள்ள தேவன்
நம்மை ஆசீர்வதிப்பாராக.
உருண்டு உருண்டு ஜெபித்தாலும்,
உபவாசம் இருந்து ஜெபித்தாலும் பதிலளிக்கப்படும் ஜெபங்கள் எண்ணிக்கையில் தான் பலருக்கு.
இரவிற்குள் கோபமும்
உடனடியாக விரோதமும் வைராக்கியமும் தூக்கி எரியப்பட வேண்டியவைகளை பத்திரமாக இருதயத்திற்குள்
சேமித்து வைத்தால் பரிசுத்த ஆவியானவர் எப்படி நம்மில் செயல் படுவார்? இயேசு கிறிஸ்து
நம் ஜெபத்தை எப்படி பரிந்துரைப்பார்? பிதா எப்படி அங்கீகரிப்பார்?
பல ஜெபங்கள் இன்னமும்
காற்றில் அலைந்து கொண்டிருப்பதற்கு நாம் தான் காரணம்.
நீதிமானின் ஜெபம் கர்த்தர்
காதில் விழுகிறது
(1 பே 3:12)
Eddy Joel
+91 8144 77 6229
joelsilsbee.blogspot.com
|
May the Lord Almighty bless us.
Answered prayers are countable though
you roll around and pray or fervently or with fasting.
How Father santions our prayer? How Lord
Jesus Christ recommends our plead? How the Holy Spirit will induce us to pray
when the anger isn’t withdrawn before the sunset, Enmity & hatred not
taken off immediately from the heart?
Many prayers are roaming in the air
because of this reason.
Prayers of righteous reaches Our Lord’s
ears. (1 Pet 3:12)
Eddy Joel
+91 8144 77 6229
joelsilsbee.blogspot.com
|
ஞாயிறு, 14 அக்டோபர், 2018
Daily Dose 12-10-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக