ஞாயிறு, 14 அக்டோபர், 2018

Daily Dose 10-10-18

என்றென்றும் நம்மை வழிநடத்தும் தேவன் தாமே ஆசீர்வதிப்பாராக.

நாம் இந்த உலகத்தில் செய்யும் எந்த வேலையானாலும், தேவ ஊழியமானாலும், அல்லது இரண்டும் சேர்ந்து செய்தாலும் – அவையாவும் நமக்கு தேவனுடைய அனுக்கிரகத்தாலே மாத்திரம் வந்தது என்பதை நாம் மறக்க கூடாது.

தேவ ஊழியம் செய்பவர்கள் உலக வேலை செய்யகூடாது என்று சிலர் சொல்வதை கேட்டிருப்பீர்கள்.

உலக வேலையை ஏதோ சாத்தான் கொடுத்தது போலவும், உலக வேலை செய்பவர்கள் சாத்தானுக்கு வேலை செய்வது போலவும் சித்தரிக்க கூடாது.

வேலை நமக்கு கொடுத்தது தேவன்.
கிடைத்ததை சந்தோஷத்தோடும், உத்தமத்தோடும், முறுமுறுப்பு இல்லாமலும், தர்க்கிப்பு (விவாதம்/வாக்குவாதம்) இல்லாமலும் செய்யவேண்டும். பிலி 2:13-16

* You can ask this daily dose in English version, if required *

Eddy Joel
+91 8144 77 6229
joelsilsbee.blogspot.com

May our wonderful guiding Lord bless us more.

Whether the secular work or sacred ministry, both are handed over to us by God only. That was given by HIS Grace alone to us. Let us not forget that.

We might have heard few saying that men who do God’s ministry should not be in secular jobs as if secular jobs are given by satan or all secular workers work for satan!

Any job was given by God. Whatever the job you have, do it with happy heart, with all honesty, without murmers and disputes. Phil 2:13-16

Eddy Joel
+91 8144 77 6229
joelsilsbee.blogspot.com

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக