|
ஆண்டுகளோ, மாதங்களோ
புதுபித்துக்கொள்வது மனிதனின் கணக்கு. தேவன் சூரியனுக்கு மேலே உள்ளவர். நாட்களும்,
மாதங்களும், வருடங்களும் சூரியனின் சுழற்சி அடிப்படையில் மனிதன் வகுத்துக்கொண்ட பகுதிகள்.
நம்முடைய கணக்கு படி
2018வது ஆண்டின் 9 மாதத்தை முடித்து 10வது மாதத்திற்குள் நுழைகிறோம். இந்த வருடம் எவ்வளவுக்கு அதிகமாய் போராட்டம்
நிறைந்து இருந்தாலும் அவ்வளவுக்கு அதிகமாய் நாம் தேவனை சார்ந்து இருந்திருக்கிறோம்!!
அல்லேலூயா.. அவருடைய நாமத்திற்கே மகிமை உண்டாவதாக.
இந்த மாதத்தையும் சந்தோஷமாய்
சகல வெற்றியோடு எல்லா நன்மைகளையும்
பெற்று அவரையே சார்ந்து வாழ தேவன் நமக்கு கிருபை புரிவாராக (பிரசங்கி 3:10-11)
எடி ஜோயல்
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
https://joelsilsbee.blogspot.com
|
Months
and years are renewed by man alone. God is far above sun. Days, months and
years are calculated based on the rotation of sun, which was classified and
differentiated by man.
According
to our calculation, we had crossed 9 months in 2018th year. By today we are
entering into the 10th month. The more we filled with struggles till date the
much we were with the Lord. Halleluah…. May His name alone be glorified.
May
the Lord provides us His grace so we march out in this month also
successfully and Gracefully (Ecc 3:10-11)
Eddy
Joel
+968
93215440 / joelsilsbee@gmail.com
https://joelsilsbee.blogspot.com
|
செவ்வாய், 2 அக்டோபர், 2018
Daily Dose 1-10-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக