| 
பரலோகத்தில் வாசம்
  செய்யும் தேவனின் கிருபை நம்மை இன்னும் அரவணைக்கட்டும். 
தன்னை தாழ்த்துபவன்
  உயர்த்தப்படுவான் என்கிற வசனத்தை படித்துவிட்டு தான் உயர வேண்டும் என்பதற்காக மழுங்கி
  மழுங்கி பேசுவதும், கூழ கும்பிடு போடுவதும் அரசியல் வாதிகளுக்கு இணையாக கிறிஸ்தவர்கள்
  வேஷம் போடுவது வேதனையான விஷயம். 
மனுஷன் ஏமாறலாம். தேவனுக்கு
  தெரியாதா என்ன?  
ஒருவருக்கொருவர்
  கைக்குலுக்கும் நேரத்தில் கூட உட்கார்ந்த படியே சரீரத்தில்  எந்த அசைவும் இல்லாமல் தன் கரத்தை மாத்திரம்
  நீட்டி காட்டுபவர்கள் பெருகிவிட்ட இந்த மாய்மால காலத்தில் உத்தமமாய் தன்னை தானே தாழ்த்தி
  மற்றவர்களை கணம் பண்ணும் உண்மையான தாழ்மையை 
  ஒருவருக்கு ஒருவர் செலுத்துவதில் முந்திக்கொள்வோம். (யாக் 4:10) 
எடி ஜோயல் 
+91 8144 77 6229  
joelsilsbee.blogspot.com 
https://joelsilsbee.blogspot.com | 
May the God who resides in Heaven binds
  us more with His Grace. 
It is so sad to see people who react
  like they are humbler than anyone. I presume may be after reading the verse
  “Who he humbles himself will be exalted” seems many are ambiguously or
  vaguely humble themselves as like politicians. 
Man, may be deceived but can he deceive
  God? 
Not just by showing in body but we are
  to humble by our heart and respect others, which is what God instructs. 
We are In the midst of people who shakes
  hands neither with smile nor show minor motion in their body Let us be humble
  heartfully, respect others voluntarily and exhalt others (James 4:10) 
Eddy Joel 
+91 8144 77 6229 | 
வியாழன், 4 அக்டோபர், 2018
Daily Dose 03-10-2018
 
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக