| 
நித்திய பிதாவின் நாமத்தில்
  வாழ்த்துக்கள். 
ஒருமனமாக கூடினார்கள்
  என்று நெகேமியா 8:1ன் படி தமிழ் வேதாகமத்தில் இருந்தாலும், மூல பாஷையிலும் ஆங்கிலத்திலும் ஒரே
  மனிதனாக கூடினார்கள் “they all gathered as One Man” என்று
  சொல்லப்பட்டு இருக்கிறது. 
எவ்வளவு அருமையான வார்த்தை!!
  பெருந்திரள் ஜனக்கூட்டம் “ஒரே மனிதனாக” நின்றார்கள் என்று மற்றவர்கள் சொல்லும் படிக்கு
  அவர்களின் ஒற்றுமை இருந்திருக்கிறது. 
ஒற்றுமை என்றால் இந்த
  மாதிரியான பாகுபாடற்ற மனநிலைமை அவசியம். ஏற்ற தாழ்வுகள் இருக்கும் பட்சத்தில் ஒருவருக்கு
  ஒருவர் விட்டு சமநிலையை பிடிக்க வேண்டும்.  
குடும்பத்தில் ஆட்கள்
  வெவ்வேறாய் இருந்தாலும் எல்லோரும் ஒன்றாய் இருக்கிறார்கள். சபை (கூடுகை)
  ஒரு குடும்பம். ஒருமனம் என்பது தானாய் வருவது அல்ல, மாறாக அது உருவாக்கப்படவேண்டும்.
   
எடி ஜோயல் 
+91 8144 77 6229  
joelsilsbee.blogspot.com | 
Greeting you in the name of Eternal
  Father. 
We read in Nehemiah 8:1 that entire
  nation gathered as One Man !!  
What a nice certificate someone can say
  about a gathering ! 
Though everyone has different opinion,
  to get the Oneness, ups and downs requires to find the flat line. Some to
  give up, some to add up to get the oneness.  
Many are there in a Family, but they all
  are one ! 
Church (Gathering) is also a family.
  Calling each other with smile and declaring oneness without in real brings
  sickness to the family.  
Oneness is not the natural quality but a
  goal to attain. 
Eddy Joel 
+91 8144 77 6229 
joelsilsbee.blogspot.com | 
வியாழன், 4 அக்டோபர், 2018
Daily Dose 04-10-18
 
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக