இரட்சகராகிய இயேசு
கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
மனுஷனுடைய மூளை எப்போதும்
(மாறி) உல்டாவாக தான் யோசிக்கும். தொடக்கத்திலேயே பிசாசு மாற்றி போட்டதின் பலன் அது.
இயேசுவே நேரடியாக வந்த
போதும், மனிதர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் இப்படி இல்லை, அவர் அப்படி இல்லை
என்று மறுத்து விட்டார்கள். (மத் 11:19)
அவர் எடுத்துக்கொள்ளப்பட்ட
பின்பு, புலம்பினார்கள்!
பல வேலைகளில் நாமும்
இப்படி தான். உள்ளதை விட்டுவிட்டு மனம் சொல்வதை எதிர்பார்த்து தற்காலத்தில் இருக்கும்
நன்மையை தொலைத்து விடுகிறோம்.
கொஞ்சத்தில் உண்மையுள்ளவன்
அநேகத்தின் மேல் அதிகாரியாவான் / அதிக தாலந்து உள்ளவனுக்கு இன்னும் கொடுக்கப்படும் !
இருக்கும் ஆசீர்வாதத்தை
வேண்டாம் என்று உதாசீனபடுத்தி மண்ணில் புதைத்து வைத்தால் (மத்
25:18), உள்ளது எடுக்கப்படுவதுமல்லாமல் அழுகையும் பற்கடிப்புள்ள
இருளில் தள்ளிவிட்ட உவமை ஞாபகம் இருக்க வேண்டும்.
நமக்கு இருக்கும் எந்த
நிலைமையையும், வேலையையும், வாழ்க்கையையும், வறுமையையும், வசதியையும் உதாசீனப்படுத்தாமல்
அதற்காக நாம் தேவனை ஸ்தோத்தரித்து சந்தோஷமாய் ஏற்றுகொள்ளும்போது தேவன் ஆசீர்வதிப்பார்.
எடி ஜோயல்
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
|
Greetings to you in the name of our Lord
Jesus Christ.
Human brain always thinks opposite. That
is because Satan corrupted our mind in the early stage itself.
People did not accept Jesus Christ when
He came directly, commenting a Christ shall be like this and like that (Mt
11:19)
They lamented after His ascension.
We are like this many time. By wishing
something, people reject the current blessing.
Those who are honest in small, shall be
raised to higher level / those who has more shall be given more!
Never despise what you have as the one
talent man buried in mud (Mt 25:18), it is not only be removed from your hand
what you have but also God sends them into the dark place where wheeping and
knashing of teeth.
Recognize, accept and thank God for
whatever the situation, job, life, poverty, wealthy etc. Never despise it.
God will look at your reaction and will bless you.
Eddy Joel
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
|
ஞாயிறு, 9 செப்டம்பர், 2018
Daily Dose 9-9-18

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக