சனி, 8 செப்டம்பர், 2018

Daily Dose 8-9-18

பரிசுத்தத்தின் தேவன் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.

கிறிஸ்தவர்கள் ஒருவரை ஒருவர் ஜெபத்தில் தாங்க வேண்டும்.

முக்கியமாக, தேவனுடைய வார்த்தையை  தங்கள் சபையில் போதிக்கிறவர்களுக்காக அந்தந்த சபையார் அதிகம் ஜெபிக்கும் கடமை உள்ளது.

ஆத்தும ஆதாயதிற்கு பிரயோஜனப்படுவதால் - மற்ற எல்லோரைகாட்டிலும் பிசாசு மிக அதிகமாக நெருக்குவான். உங்கள் ஜெபமே அவர்களின் ஜெயம்!

தங்களுக்காக ஜெபிக்கும்படி அப்போஸ்தலர்களே, சபையாரை கேட்டுக்கொண்ட வார்த்தைகள் கீழே:

எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்-1தெ 5:25

அவிசுவாசிகளுக்கு தப்பி இளைப்பாறும்படி ஜெபியுங்கள் - ரோம 15:29-31

தயவு கிடைக்க ஜெபியுங்கள் - 2 கொரி 1:11

வேதத்தை தைரியமாயும் பேச வேண்டிய பிரகாரம் பேசும்படியும் ஜெபியுங்கள் - எபே 6:18-20

எதற்கும் வெட்கபடாமல் எல்லா பிரச்சனைகளிலிருந்து ஜெயம் பெற ஜெபியுங்கள் பிலி 1:18-19

மறைவானவைகளை நேர்த்தியாய் பிரசங்கிக்க ஜெபியுங்கள் கொலோ 4:3

பொல்லாத மனுஷர் கையில் விழாமல் இருக்க ஜெபியுங்கள் 2தெ3:2

பொல்லாதவைகளால் மோசம் போய்விடாதபடி ஜெபியுங்கள் எபி 13:18-19

எடி ஜோயல்
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com

May the God of Holy bless you all.

Christians shall uphold each other in prayer.

Specifically, your church preachers require your fervent prayers. Praying for them is the responsibility of every church member.

Preachers are soul winning tool for our Lord. Thus, satan targets the preachers from every angle. Your prayers are part of preachers’ success.

See below the requests even by the Apostles seeking their congregation’s prayer:

Pray for us – 1 Thess 5:25

Pray that we escape from unfaithful – Rom 15:29-31

Pray to get grace – 2 Cor 1:11

Pray that we speak boldly as supposed to be – Eph 6:18-20

Pray that we don’t be ashamed and to be out of any problems victoriously – Phil 1:18-19

Pray that we preach the hidden truths boldly – Col 4:3

Pray that we don’t fall in the hands of wicked – 2 Thes 3:2

Pray that we don’t fall in prey due to wicked things – Heb 13:18-19

Eddy Joel
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக