வெள்ளி, 7 செப்டம்பர், 2018

Daily Dose 7-9-18

சகலத்தையும் நேர்த்தியாய் செய்யும் பிதாவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

நோ பார்கிங் என்றால் நிறுத்துவதும், செய்யாதே என்றால் அதையே செய்வதும், முரண்பாடாகவே மனிதனின் மூளை செய்ய தூண்டுகிறது.

பிசாசின் தந்திரங்களில் இதுவும் ஒன்று. அதுவுமல்லாமல் இப்படி முரண்பாடாக செயல்படுவதின் பல வேளைகளில் மூல காரணமாக இருப்பது கவனக்குறைவு.

யார் எப்படி இருந்தாலும், தேவனுடைய பிள்ளைகள் கவனக்குறைவாய் இருக்கவே கூடாது!

எப்போதும் கற்றாலும் ஒரு போதும் அறியாமல் நாம் இருக்க பிசாசு முயற்சிக்கிறான் (2 தீமோ3:7)

எதை எப்போது எப்படி எங்கு ஏன் என்று எல்லாவற்றையும் நாம் அதிக கவனத்தோடு இருக்க முற்படுவோம். தவறுதல் நமக்கு பாடமாய் இருக்கட்டும். திரும்பவும் மீறக்கூடாது.

இல்லையென்றால் இயேசு கிறிஸ்துவின் கேள்விக்கு நாம் பதில் கண்டு பிடிக்க முடியாது - யோ 8:43, 3:10

எடி ஜோயல்
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com

Wishing you in the name of our Father, who is Perfect in ALL.

Human brain naturally thinks in conflict to what is instructed like parking at No parking, doing what is told not to do etc.

This is also a trap of satan. Moreover, most of the time this happens by not reading it rightly.

Whoever be so, but God’s children cannot be inattentive! Because satan always tries to keep the Truth out of us as scripture warns us “Ever learning Never knowing”!! 2 Tim 3:7

Let us take more care to do rightly what, how, when, where and why. May the past errors be a lesson and not to repeat.

Else, we wont be able to answer to what Christ asked (John 3:43, 3:10)

Eddy Joel
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக