சிலுவை மரணத்தினால்
நம்மை மீட்டு எடுத்த ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
இந்த உலகத்தில் இயேசு
வந்தது,
யூதர்கள் அவமானப்படுதினபோது
பொறுமையாய் இருந்தது,
கடைசி தருணத்திலும்
தான் யார் என்று நிரூபிக்க சவால் விடப்பட்ட போது அமைதியாய் இருந்தது,
சிலுவை பாடுகள், மரணம்
என்ற எந்த செய்யலுமே அவருடைய சொந்த லாபத்திற்காக அல்ல. “இவர்களை மன்னியும்” என்று பிதாவினிடத்தில் வேண்டினதும்
தனக்காக அல்ல!!
அவர் சரீரத்தில் எத்தனை
தழும்புகள், எத்தனை வடுக்கள், எத்தனை அவமான சின்னங்கள், எத்தனை நிந்தனைகள்...எதுவும்
தனக்காக அல்ல – எ...ல்....லா...ம் பிறருக்காய் மாத்திரமே !
மற்றவர்களுக்கு நாம்
எந்த வகையிலும் இடறல் உண்டாக்குபவர்களாய் இருக்கவே கூடாது.
நாம் இயேசுவையும் அவர்
அடிச்சுவட்டையும் பின்பற்றுகிறவர்கள் (1 பேது 2:21)
சுய சந்தோஷத்திற்காக
மாத்திரம் வாழ்ந்தால் – அது கிறிஸ்தவம் அல்ல !! 2 தீமோ2:3, 1பேது 3:17; 4:19
எடி ஜோயல்
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
|
Greetings to you in the name of Lord
Jesus Christ, who redeemed us by His death at Cross.
Neither the Birth of Jesus nor while
keeping silent when Jews blasphemed nor keeping calm when He was challenged
to prove His power at the Palace nor Crucifixion is for HIS own benefit. He
neither said “Forgive them” to His father for His own benefit !!
How many scars, wounds, icons of
insults, humiliation, charges …. N.O.T.H.I.N.G for Himself.
E..V..E..R..Y..T..H..I..N..G for others sake ONLY !!
We shall NEVER be a stumbling block to
anyone.
We are to follow Christ and His
footsteps (1 Pet 2:21)
You cannot be a Christian, if you live
for yourself alone !
2 tim 2:3, 1 Pet 3:17; 4:19
Eddy Joel
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
|
வியாழன், 6 செப்டம்பர், 2018
Daily Dose 6-9-18

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக