புதன், 26 செப்டம்பர், 2018

Daily Dose 26-9-18

என்றென்றும் மாறாதவராகிய தேவனே நம்மை இனிமேலும் வழி நடத்துவாராக.

அவசர அவசரமாக சாப்பிட்டாலோ, குடித்தாலோ, அதன் முழு தன்மையும், ருசியும், நறுமணமும் உணர முடியாது.

வயிறு நிரம்பி விடும். ஆனால் எப்படி என்பதை நாவு நமக்கு உணர்த்தாமலே விட்டு விடும்.

தேவை பூர்த்தியானாலும் எப்படி நடந்தது என்பதை உணராமல் விட்டுவிடுகிறோம்.

நம்முடைய பல ஜெபங்களும் அது போலவே இருக்கிறது. தேவன் செய்த நன்மைகளை நாம் உணருவதே கிடையாது. கேட்டது கிடைத்ததும் மறந்து போகிறோம். அவருடைய தயவு இல்லாமல் நடந்து இருக்காது என்றும் நாம் பல நேரங்களில் உணர்வது இல்லை.

இல்லாததை நினைத்தும் தேடிக் கொண்டே காலத்தை போக்கி கொண்டு இருப்பதால், தேவனை நாம் ருசி பார்ப்பது இல்லை... சங் 34:8

எடி ஜோயல்
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
https://joelsilsbee.blogspot.com


Let us be guided further by the never changing Lord.

Practice of haste in eating results in skipping to experience the taste, quality, aroma etc.

Stomach will be filled, but the tongue never realizes how the taste was.

Since the purpose is solved, we forget the way or quality it came through.

Many of our prayers went off like this. Often we forget to recognize the grace God shown to us. We forget to identify without His grace, nothing could have happened.

Since we spend time in searching what is not given, we forget to taste the Lord (Psa 34:8)

Eddy Joel
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
https://joelsilsbee.blogspot.com

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக