பூரனராகிய தேவன் நமக்கு
சகல அடைக்கலத்தையும் தந்து வழி நடத்துவாராக.
ஒரு பணத்திற்கு ஈடாக
இருந்த இரண்டே இரண்டு காசுகளையும் அதாவது தனக்கு உண்டாயிருந்த எல்லாவற்றையும் காணிக்கை
பெட்டியிலே – ஆண்டவருக்கு என்று அந்த விதவை போட்டு விட்டார்கள்.
ஆதரவற்ற நிலைமை, ஏழ்மை,
ஆதாரமில்லா வருமானம், இனியும் வேலைக்கு போய் சம்பாதிக்கும் பெலனும் இருக்குமா என்ற கேள்வியோடு நாம் நம்மை
நிதானித்து கொண்டு இருக்கும் மன நிலைமையில் -- எல்லாவற்றையும் கொடுத்த அந்த பெண்மணி
மீது “இயேசுவின்” பார்வை அவர் மீது பட்டது!! (மாற்கு 12:42-43)
ஆராதிக்க இரண்டே இரண்டு
மணி நேரம் தான் அதுவும் ஏழு நாளைக்கு ஒரு முறை தான்.. அந்த இரண்டு மணி நேரத்திலும்
30 நிமிஷம் தான் தேவ செய்தியும்... கையில் இருக்கும் 24 மணி
நேரத்தில், 2 மணி துளிகள் கூட நமக்கு நேரம் இல்லாமல் மற்ற வேலைகளை செய்ய ஓடினால்,
தேவன் என்ன செய்வார் என்று நினைக்கிறீர்கள்?
ஆராதிக்க கூடுவது
– நம் கடமை
ஆராதனை கூடுகைக்கு
சோம்பல் பட்டு, வீட்டில் உட்கார்ந்து கொண்டு ஸ்தோத்திரம் சொல்வதும், பாட்டு பாடிக்கொள்வதும்
ஆராதனை அல்ல – மற்றவர்களோடு கூட வேண்டும், அன்பை பகிர்ந்து கொள்ளவேண்டும்,
மற்றவரின் நற்கிரியைகளை கற்றுக்கொள்ளவேண்டும்.... (எபி 10:24)
எடி ஜோயல்
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
https://joelsilsbee.blogspot.com
|
May the Lord, who is alone complete,
protect us more.
She had two mites equal to One penny and
had put both into offeratory box.
Destituted situation, poverty, without
guaranteed income, a question of her strength whether can work further, that
widow’s action yielded JESUS’ attention.
Only 2 hours that too once in 7 days for
Worship. Still, only 30 minutes is allocated for the sermon… many do not
spend that 2 hours from their available 24 hours. Then what do the God to do?
It is everyone’s responsibility to
gather for worship.
Feeling bored to gather for worship and Saying
“Thanks” from home, singing 2 songs will not be considered as worship. You
require to gather with others, require to understand their love, require to
observe others’ good acts etc.. (Heb 10:24)
Eddy Joel
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
https://joelsilsbee.blogspot.com
|
செவ்வாய், 25 செப்டம்பர், 2018
Daily Dose 24-9-18

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக