வியாழன், 27 செப்டம்பர், 2018

Daily Dose 27-9-18

உள்ளந்திரியங்களை காணும் தேவன் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.

தேவனுடைய முகத்தை பார்க்க வேண்டும் என்று மோசே ஆசைப்பட்டார்.

தேவனோ, தன் தன்மையை குறித்து மோசேக்கு வெளிப்படுத்துகிறார் (யாத் 33:18-19, 34:6)

மனுஷனுக்கு சரீர அலங்காரம், பகட்டு உடுப்பு, கெம்பீர பார்வை இவை எல்லாம் ஜனங்களுக்கு மத்தியில் பிரயோஜனப்படலாம் ஆனால் – தேவன் எதிர்பார்ப்பதுவோ – தன்மையை.

அவரை போல் ஆகுங்கள் என்று நமக்கு கட்டளை கொடுத்தார்.

இரக்கமும் நீடி சாந்தமும் – இவை இரண்டும் மனிதனிடத்தில் இருக்க வேண்டிய அத்தியாவசிய குணம்.

இரண்டுமே கேள்விகுறியோடு தான் அநேகர் வாழ்க்கை இருக்கிறது !!

பொறுமையே இல்லாத பட்சத்தில், நீ.......டிய பொறுமையை எப்பொழுது கற்றுக் கொள்ளபோகிறோம்?

பொறுமை வந்தால், இரக்கம் தானாய் வந்து விடும்.

எடி ஜோயல்
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com

May the Lord who sees our heart bless us.

Moses wishes to see God’s face. Instead, God told him about HIS Character (Exo 33:18-19, 34:6)

Dressing, decorations, bold and rich look are all may be useful for the community, but God wants us to be pure and best in heart.

He commanded us to be like Him.

Merciful and long suffering or slow to anger shall be the attitude of every human.

Can someone examine themselves whether these characters are with them? Pretty sure with question mark only..

When there is no patience, from where the long suffering or slow to anger will be?

Practice patience, long suffering, forebearance so to get the grace by itself.


Eddy Joel
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக