செவ்வாய், 25 செப்டம்பர், 2018

Daily Dose 25-9-18

பிதாவாகிய தேவன் நம்மை ஆசீர்வதிப்பாராக

போராட்டங்களும், வேதனைகளும், பிரச்சனைகளும், ஏமாற்றங்களும் எப்போதும் வந்து கொண்டே தான் இருக்கும்.

ஆனால் அவை ஒரு போதும், நம் சமாதானத்தை குலைக்க இடம் கொடுக்காதபடிக்கு நாம் தேவனுடைய செட்டையின் கீழே தஞ்சம் கொள்ள வேண்டும்.

தாவீது ராஜா அந்த இரகசியத்தை படித்து வைத்துருக்கிறார். எப்போதெல்லாம் சங்கடங்கள், ஆபத்துகள் வருகிறதோ வேகமாக ஓடி தேவனின் நிழலில் உட்கார்ந்துகொள்வாராம். (சங் 57:1)

அதாவது – வசனம் படிக்க !!

சோர்ந்து போகும்போது துவண்டு விடாமல், வேதாகமத்தை திறந்து படிக்க பழகுவோம்.

எடி ஜோயல்
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com

May the Lord God bless us.

Opposes, hardships, problems, dissapoinments will come always.

Running fastly under the shelter of our Lord will keep away from destroying your peace.

King David knew this secret and applied constantly in his life. Whenever he gets into sorrow, dangers etc – he runs under the shelter of our Lord (Ps 57:1)

Under the shelter means – to read the verse !!

Practice to open and read Bible whenever you are down.

Eddy Joel
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக