சர்வ வல்லவர் நம்மை
ஆசீர்வதிப்பாராக.
எரேமியாவை பார்த்து
ஆண்டவர் சொன்னார் :
உன் தாயின் கர்ப்பத்தில்
நீ உருவாகும் முன்னமே உன்னை தெரிந்து எடுத்து, இந்த ஜனங்களுக்கு தீர்க்கதரிசியாக
ஏற்படுத்தினேன் என்று. (எரே 1:5)
ஒவ்வொரு கணவனும் தன
மனைவி வயிற்றில் குழந்தை உருவான நாளிலிருந்தே, என்ன பெயர் வைப்பது, எந்த பள்ளியில்
சேர்ப்பது, என்ன படிக்க வைப்பது, இப்படி பல கனவுகளை தாங்கி நாட்களை எண்ணுவது போல,
நம் தேவனும், நாம் எப்படி இருக்க வேண்டும் என்று பிறப்பதற்கு முன்னமே நம் மீது பிரியப்பட்டு ஒவ்வொருவரையும்
வனைக்கிறார்.
எவ்வளவு அன்பு இருந்தால்
அவர் இவ்வளவு ஆர்வமாய் இருப்பார்?
அவருடைய கட்டளைகளை
நாம் ஏற்றுக்கொண்டு அவருக்கு மாத்திரம் பிரியமாய் நடந்தால், நிச்சயமாய் அவரின் வல்லமையை
நாம் உணரலாம்.
எடி ஜோயல்
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
|
May the Almighty bless us.
God told Jeremiah that HE selected him
before he was formed in his mother’s womb to be a prophet for the Israelites
(Jer 1:5)
Every Husband gets excited from the day
his wife started carrying his child. They plan baby name, where to start
schooling, what to educate etc. Likewise, so lovingly, God shapes us and
wants us to be so and so before we are formed.
See, how much God loves us..
Let us hold God’s commandment firmly to
get and experience His Glory.
Eddy Joel
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
https://joelsilsbee.blogspot.com
|
ஞாயிறு, 23 செப்டம்பர், 2018
Daily Dose 23-9-18

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக