சகாயராகிய தேவன் நம்மை
இன்னும் பெலப்படுத்துவாராக.
போராட்டம் என்பது மூச்சு
இருக்கும் வரை.
சமாதானம் என்பது கிறிஸ்துவோடு
இருக்கும் வரை.
உங்களுக்கு இந்த உலகத்தில்
போராட்டம் உண்டு என்று கிறிஸ்து சொன்னார். அவருடைய அரவணைப்பு இல்லாமல் நமக்கு நிம்மதி
கிடையாது.
வேத வசனமே நம்மை ஆறுதல்
படுத்தும். தாவீது அதை உணர்ந்தவர் (சங் 119:92)
துக்கம் தொண்டையை அடைக்கும்
போது, தேவனை நோக்கி முழங்கால் மடங்கினால் கிறிஸ்துவின் அன்பு வெளிப்படும் (மத் 28:20 பிற்பகுதி)
எடி ஜோயல்
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
|
May the Lord of Comfort strengthens us
more.
Battling remains till the last breath.
Peace remains as long as you are with
Christ.
Jesus Christ informed us that we are to
struggle in this world. Unless we embrace Him, we cannot live in peace.
Lord’s word alone comforts us. King
David knews it well (Ps 119:92)
Bend your knees towards our Father in
Heaven when you are chocked to see the love of Christ (Mat 28:20b)
Eddy Joel
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
|
சனி, 22 செப்டம்பர், 2018
Daily Dose 22-9-18

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக