எல்லோரை காட்டிலும்
பெரியவராய் இருக்கும் நம் தேவன் நம்மை தொடர்ந்து ஆதரிப்பாராக.
எல்லா முயற்சியும்
வீணாகிவிட்டதே, எவ்வளவு முயன்றும் கடந்து வரமுடியவில்லையே என்று கலங்கி ஓரமாய் நிற்கும்
போது, யாரிடத்தில் போய் நாம் முறையிட்டாலும், தங்கள் அனுதாபத்தை மாத்திரமே காண்பிப்பார்களே
ஒழிய நமக்கு உதவுவதோ, ஆதரிப்பதோ கிடைக்கும் ஜனங்கள் வெகு வெகு குறைவு.
நேரடியாய் கண்டிராத
ஆனால் நாம் நம்பிக்கை மாத்திரமே கொண்டிருக்கும் ஆண்டவரோ நம்முடைய கண்ணீரையும், இருதயத்தின்
பாரங்களையும் சரி படுத்துகிறவர்.
உலகத்தில் இருக்கும்
“எந்த” அல்லது “எப்படிப்பட்ட” பிரச்சனையாய் இருந்தாலும், அதை அவர் சரி செய்ய முடியும்
!!
அவர் எல்லோரையும் விட
பெரியவர் (1யோ4:4)
எடி ஜோயல்
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
|
May the Lord who is higher than anyone,
protect us always.
It is hard to find someone who can help
us in the right time when we are approach for a support after we are
cornered, tired and failed after all efforts.
But the Lord whom we haven’t met face to
face yet, promises that he sees our tears, burden and can set everything
rightly.
Jesus Christ can only solve whatever or
however the problem is.
Because HE is bigger than anyone in the
world (1 John 4:4)
Eddy Joel
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
|
சனி, 22 செப்டம்பர், 2018
Daily Dose 21-9-18

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக