வியாழன், 20 செப்டம்பர், 2018

Daily Dose 20-9-18


அளவில்லாமல் நம்மை நேசிக்கும் தேவனின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

நம்முடைய ஜீவனும் சுவாசமும் எந்த தவம் இருந்தாலும் நாம் கையில் பிடித்து வைக்க முடியாது.

எவ்வளவு பரிசுத்தமாயிருந்தாலும் அசுத்தமாயிருந்தாலும், நமக்கு எவ்வளவு காலம் இங்கு வாழவேண்டும் என்று தேவன் விரும்புகிறாரோ, அவ்வளவு காலம் தான் நமக்கு !

படுக்கையை விட்டு எழுந்து விடுவதால், நாம் ஏதோ ஒன்றை சாதித்ததால் உயிரோடு இருக்கிறோம் என்று நினைக்கலாகாது.

நம் ஜீவன் ஒரு நிழலை போன்றது (பிர 6:12)

எப்பொழுது யார் எடுக்கப்படுவார்கள் என்று யாருக்கும் தெரியாது.  ஆகவே, இருக்கும் காலத்தில் சப்பை கட்டு கட்டாமல் மற்றவர்களோடு உள்ள விரோதம், கோபம், வைராக்கியம், விசும்பல் எல்லாவற்றையும் தூர களைந்து போட்டு தேவனுடைய உண்மையான, முழுமையான பிள்ளையாய் இருக்க முற்படவேண்டும்.

எடி ஜோயல்
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com

Wishing you in the name of our heavenly father who loves us unconditionally.

Whatever prime effort you to hold your breadth and life, you will fail.

Whether you are holy or evil, life is uncertain. Days are given by God due to His grace on us. Number of days are allotted by him alone !

There is no credit to take if you wake up in the morning from bed.

Our life is like a shadow (Ecc 6:12)

We do not know when and who will be taken off from the world. So, without keep tampering yourself, wither off all grudge, anger, zealous etc and be a true and lovely child of God.

Eddy Joel
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com


Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக