நேற்றும் இன்றும் என்றும்
மாரதவராயிருக்கிற இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
போலியானதை பயந்து செய்த
காலம் போய் இப்பொழுது பகிரங்கமாய் அங்கீகரிக்கப்பட்டு துணிகரமாய் செய்கிறார்கள்.
தேவனுக்கு ஆராதனை என்று
டி.வியில் பாடலை பார்த்து லயிப்பவர்கள்; பாவனையும் பாடலும் *வெவ்வேறு நேரத்தில்*
எடுக்கப்பட்டது என்று உணர்வது இல்லை. இன்னும் சிலருக்கு பாடுவதே டப்பிங் !!
சினிமா பாட்டு கேட்ககூடாது
என்றால் அதே பாணியில் கிறிஸ்தவ பாட்டு அமைத்து அதில் டான்ஸ் போடுகிறார்கள்.
இதில் தேவன் எங்கு
மகிமை படுகிறார்?
இப்போதெல்லாம்
சபையில் பலரும் *வாயால் பாடுவதே இல்லை*.. கையாலும் காலாலும் தான் அதை
செய்கிறார்கள். ஆராதனை கூடங்கள் எல்லாம் கச்சேரியாய் போனதாலே !!
உச்சத்தில் –
இப்போது, டான்ஸ் மாஸ்டர் வைத்து ஊழியரும் சபையாரும் பாட்டு போட்டு ஆராதனையில் ஆடுகிறார்கள்.
இரட்சிக்கப்படாதவர்களானாலும்,
அவர்கள் பாடின கிறிஸ்தவ பாட்டு நேர்த்தியாய் இருக்கிறது என்று அவர்களை கூப்பிட்டு
கிறிஸ்தவ கச்சேரிகள் நடக்கிறது..
ஜனங்களை திசை திருப்பும்
ஊழியர் என்கிற போர்வையில் ஒளிந்து கொண்டிருக்கும் ஓநாய்களும் பரிசேயர்களும் போர்வையை
உதறி போட்டுவிட்டு மனம் திரும்ப வேண்டும்.
கர்த்தருடைய கரங்களில்
விழுவது பயங்கரமாயிருக்குமே !! (எபி 10:31)
எடி ஜோயல்
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
|
Greetings to you in the name of our
ever-changing Lord.
It is getting accepted nowadays of doing
fake comparing to earlier days when people were hesitating.
Many glued to TV sets watching worship
songs doesn’t understand they were re-recorded. Often we see dubbing too!!
Where cinema songs are opposed, they use
Christian songs with similar beat for dancing.
Instead of singing through their mouth,
many does it vide their hands and legs. Because congregational gathering has
become conert shows.
How God is glorified?
Choreographers are teaching the preacher
and congregation to dance in the worship.
Even if the singer is not a Christian,
organizers call them to sing in their conventions...
Let the pharasies and foxes covered
under veil who divert the people come out of their bogusness and repent.
It is a terrible thing to fall into the
hands of the living God! (Heb 10:31)
Eddy Joel
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
|
புதன், 19 செப்டம்பர், 2018
Daily Dose 19-9-18

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக