|
உயிர்தெழுந்த இயேசு
கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
தொடர்ந்து வேதாகமத்தின்
எண்களை ஆராய்ந்து வருகிறோம். இன்று எண் 8
எண் 8 – இயேசு கிறிஸ்துவை அல்லது புதிய துவக்கத்தை குறிக்கிறது.
7 பூரணமாய் முடிந்து
அடுத்து துவங்கும் 8 புதிய தொடக்கத்தை கொடுக்கிறது.
8 - மறு கோணத்தில் பார்த்தால்
∞ துவக்கமும்
முடிவும் இல்லாதது (Infinity). அதாவது, அல்பாவும் ஓமெகாவும். ஆதியும் அந்தமும்!
பேரழிவிற்கு பின்னர்
8 பேர் பேழையில் இருந்து வெளியே புதிய வாழ்கையை துவங்கினார்கள் (ஆதி 7:13)
8ம் நாளில் விருத்தசேதனம் செய்யப்பட்டது.
ஈசாக்கும் தாவீதும்
அவரவர்கள் தகப்பனுக்கு இருந்த 8 பிள்ளைகளில் ஒருவர்.
கிரேக்க எண்ணிக்கை
படி – அல்பா -1, ஒமேகா – 800 !
ஆதியும் அந்தமும்
– தேவனுக்கு உரியது. அவரிடத்தில் மாத்திரமே நாம் தஞ்சமாய் இருப்போம். சகலத்தையும்
நேர்த்தியாய் செய்வார்.
எடி ஜோயல்
|
Greetings to you in the name of our Lord
Jesus Christ, who had risen from the dead.
From the series of Numbers in Bible, we
see about Number 8
8 – represents Jesus Christ / A new
beginning.
8 starts after the Perfect number of 7
Look at another angle of 8, reads the
symbol of Infinity ∞.
No beginning and End. Alpha and Omega is same.
After the flood, 8 had started their new
life from the Ark of Noah (Gen 7:13)
Circumcision was done on 8th Day
Issac and David are one of 8 sons.
According to Greek numerals, Alpha is 1,
Omega is 800
Beginning and End belongs to God!
Let us be under HIS shelter always. He
does everything perfect.
Eddy Joel
|
ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018
Daily Dose 20-8-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக