ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018

Daily Dose 17-8-18


கிருபையுள்ள தேவன் நம்மை ஆசீர்வதிப்பாராக.

வேதாகமத்தில் வரும் எண்களை நாம் பார்த்து வருகிற முறைப்படியே இன்று 5ம் எண்ணை பார்க்கபோகிறோம்.

5 – தேவ கிருபையை குறிக்கிறது.
தேவனை குறிக்கும் 1 + உலகத்தை குறிக்கும் 4 = 5கிருபை என்றோ,  தேவத்துவத்தை குறிக்கும் 3 + பிரிவை குறிக்கும் 2 = 5கிருபை என்றும் சொல்லமுடியும்.

தேவன் கொடுத்த வாக்குத்தத்தத்தின் கிருபையை 5விதமான பலிகள் மூலமாக ஆபிரகாம் செலுத்தினார். ஆதி 15:9

தேவ கிருபையால் தாவீது கோலியாத்தை வென்றார். அவர் எடுத்துகொண்டது 5கல் ! (1சாமு 17:40) உபயோகப்படுத்தினது 1 (தேவன்) கல்!

இஸ்ரவேலர்களின் ஆராதனை 5ம், 5ஐ சுற்றியும்  இருந்தது (யாத் 30:23-25, 34-35)

ஆசரிப்பு கூடாரம் – 5ஐ கொண்டு பெருக்கி உள்ளது!
100x50 – வெளிப்புறம். சுற்றி மொத்தம் 60தூண்கள் (5கிருபை x 12 கோத்திரங்கள்).

திரைசீலையை தாங்கி நின்ற தூண்கள் 5x5
திரைசீலை 5x5 பங்காக்கபட்டது.
தகனபலி பீடம் 5x5

தானியேல் உரைத்த 5வது இராஜ்ஜியம் – தேவனுடைய நித்தியமானது! தானி 2:44

5ம் சீல் விசுவாசிகளின் மீட்பு என்று வெளிபடுத்தல் புஸ்தகம் சொல்கிறது. 6:9-11

தேவ கிருபை நம்மோடு இருப்பதாக!!

எடி ஜோயல்
https://joelsilsbee.blogspot.com
joelsilsbee@gmail.com / +91 8144 77 6229

May our Gracious God bless us.

In series from the past days, we are exploring the number patterns used in Bible. Today we look at significance of Number 5.

5- denotes God’s Grace
5 can be achieved in 2 ways.
1 (God) + 4 (World) = 5 (Grace)
3 (Godhead) + 2(division) = 5 (Grace)

Abraham sacrificed with 5 items (Gen 15:9) witnessing the Grace of God for HIS Promise to Abraham.

By God’s Grace, David defeated Goaliath by picking 5 stones. Used 1 (God) stone ! (1 Sam 17:40)

Israelites worship pattern was surrounded by Number 5. (Exo 30:23-25, 34-35)

Tabernable is measured with multiples of 5
Outer court – 5x5, Total pillars 60 (5 Grace x 12 Tribes)

Pillars supported the Curtains were 5x5
Curtain was divided into 5x5 squares
The brazen alter of burnt offerings – 5x5

Daniel prophesied of 5th Kingdom – Eternal God’s kingdom (Dan 2:44)

Redemption of faithful is the 5th seal in the book of Revelation! 6:9-11

May the Grace of our God be with us !!


Eddy Joel
https://joelsilsbee.blogspot.com
www.youtube.com/joelsilsbee
joelsilsbee@gmail.com / +91 8144 77 6229
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக