|
நீதியின் தேவன் தாமே
நம்மை இன்னும் அதிகமாய் ஆசீர்வதிப்பாராக.
தொடர்ந்து வேதாகமத்தின்
எங்களை ஆராய்ந்து வருகிறோம். இன்று எண் 7
7 – முழுமை
7ம் நாள் தேவன் தன்னுடைய
எல்லா சிரிஷ்டிப்பையும் முடித்து ஒய்ந்து இருந்தார்.
7 சுத்தமான ஜோடிகள்
நோவாவின் பேழையில் சென்றது.
7-70 முறை மன்னிக்க
சொன்னார் கிறிஸ்து... அதாவது – முழுமையாக, எப்போதும் மன்னிக்க சொன்னார்.
7ம் நாள் பரிசுத்தமாக்கபட்டது
– பழைய ஏற்பாட்டில்.
கூடார பண்டிகை – 7நாட்களுக்கு
கொண்டாடினார்கள்.
7 நாட்கள் எரிகோவை
சுற்றினார்கள். 7ம் நாளில் 7 முறை சுற்றினார்கள். 7 ஆசாரியர்கள் 7 எக்காளத்தை ஊதினார்கள்.
ஜனங்கள் ஏறெடுத்த துதியினால் அந்த சுவர் விழுந்தது!
7 முறை யோர்தானில்
முழுகி நாகமான் குஷ்டம் சுத்தமானது.
தேவத்துவம் (3) உலகத்தோடு
(4) வேலை செய்தபோது – 12 அப்போஸ்தலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
உயிர்தெழுந்த பின்,
7 வாரங்கள் இயேசு கிறிஸ்து உலகத்தில் இருந்தார்.
கிறிஸ்தவனின் ஆயுதம்
7 (எபே 6:14-18)
7 பொன் விளக்குகள், 7 சபைகள்,
7 நட்சத்திரங்கள், 7 ஆவிகள், 7 முத்திரைகள், 7 எக்காளம், 7 தூதர்கள் என்று முழுமையாய்
வெளிபடுத்தல் புஸ்தகத்தில் பார்க்கமுடிகிறது.
உலகம்+தேவன் = முழுமை
6(மனிதன்)+1(தேவன்)=7முழுமையான
மன்னிப்பு
4(உலகம்)+3(தேவத்துவம்)= 7முழுமையான
மன்னிப்பு
2(பிரிவினை)+5(கிருபை)=
7முழுமையான மன்னிப்பு
** குறிப்பு : சுருக்கமாக
தான் பார்த்துகொண்டு இருக்கிறோம். இவைகளை குறித்து மிக அதிகம் இன்னும் உண்டு!!
எடி ஜோயல்
https://joelsilsbee.blogspot.com
www.youtube.com/joelsilsbee
joelsilsbee@gmail.com / +91 8144 77 6229
|
May the Holy God bless us more.
From the series of Numbers in Bible, we
see about Number 7
7 represents Perfection
7th day God rested after completing His
creations.
7 clean animals were sent inside the Ark
of Noah.
Jesus Christ told to forgive 7x70 times.
This is not by count..but to forgive always!
7th day made Holy. In Old Testament!
Feast of Tabernacle was celebrated by
Israelites for 7 days.
Israelites marched 7 days around
Jericho.
Also, marched 7 times on 7th day !
7 trumpets were blown by 7 Priests. When
the nation praised God, the walls fell down.
7 times Naaman dipped in Jordan River.
When Godhead (3) worked with world(4) –
12 apostles were selected.
Jesus stayed 7 weeks in world after His
resurrection.
7 Armours of a Christian (Eph 6:14-18)
We read from Revelation 7 Golden lamp, 7
Churches, 7 Stars, 7 Spirits, 7 Seals, 7 Trumpets, 7 angels.
World+God=Perfection
6(Man) + 1(God) = 7 Perfection in
Forgiveness
4(world)+3(Godhead) = 7 Perfection in
Forgiveness
2(division)+5(Grace) = 7 Perfection in
Forgiveness
** PS : There are still much to mention
about, remember we see only the gist!
Eddy Joel
https://joelsilsbee.blogspot.com
www.youtube.com/joelsilsbee
joelsilsbee@gmail.com / +91 8144 77 6229
|
ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018
Daily Dose 19-8-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக