புதன், 15 ஆகஸ்ட், 2018

Daily Dose 15-8-18


பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக.

இன்று 3ம் எண்ஐ குறித்து பார்க்கப்போகிறோம்.

தேவத்துவதை குறிப்பது (1 யோ5:8)
பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவர் இம்மூவரும் ஒன்றாய் இருக்கிறார்கள். (1 யோ5:7)
... ஒரு துவக்கம் மத்தியம் & முடிவு உள்ளது.

ஆபிரகாம் 3 தூதர்களை பார்த்தார். அவர்களுக்கு 3 படி மாவில் ஆகாரம் கொடுக்கப்பட்டது. (ஆதி 18:1,2,6)

தேவன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு 3 அற்புதமான ஆசீர்வாதங்களை கொடுக்கிறார். (எண் 6:23-26)

அவர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் ! (ஏசா6:3)

யோனா 3 நாள் மீன் வயிற்றில் இருந்தார்.
இயேசு கிறிஸ்து – 3ம் நாள் உயிர்தெழுந்தார்.

3முறை பேதுரு மறுதலித்தார் (யோ 26:69-75)
3முறை இயேசு கிறிஸ்துவினிடம் பேதுரு அறிக்கையிட்டார் (யோ 21:15-17)

3பாஷைகளில் - எபிரேயு, லத்தின் & கிரேக்க பாஷையில் இயேசு யூதருடைய இராஜா என்று சிலுவையில் எழுதப்பட்டது. (யோ 19:20)

இயேசு கிறிஸ்துவோடு இரண்டு கள்ளர்களும் சிலுவையில் அறையப்பட்டு – 3 சிலுவைகள் இருந்தது!

நம் ஆரம்பம், மத்தியம் முடிவு எல்லாவற்றிலும் கிறிஸ்துவுக்கு சாட்சியாய் வாழ்வோம்!

எடி ஜோயல்
https://joelsilsbee.blogspot.com
www.youtube.com/joelsilsbee
joelsilsbee@gmail.com / +91 8144 77 6229
Greetings to you in the name of Father, Son and Holy Spirit.

Today we see about the Number “3”

It refers to Godhead (1 John 5:8)
Father, Son and Holy Spirit – Three are One (1 John 5:7)
It has a beginning, middle and end.

Abraham met 3 Messengers from God. He served them with 3 measures of meal (Gen 18:1,2,6)

God blessed Israel with 3 blessings magnificiently (Num 6:23-26)

He is Holy, Holy, Holy ! (Isa 6:3)

Jonah was in the Fish belly for 3 days
Jesus Christ rose on 3rd day

3 times Peter denied – John 26:69-75
3 times Jesus encouraged Peter to confess – John 21:15-17

Jesus, The king of Jews – written over the Cross in 3 Languages (John 19:20)

It is so happened that along with Jesus Christ, 2 theives were also crucified – totals 3 crosses!

Our beginning, life and end let it be a witness to our Lord !!

Eddy Joel
https://joelsilsbee.blogspot.com
www.youtube.com/joelsilsbee
joelsilsbee@gmail.com / +91 8144 77 6229
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக