|
மகத்துவமான தேவ குமாரனின்
நாமத்தில் வாழ்த்துக்கள்.
இன்று எண் 2ஐ குறித்து
பார்க்கப்போகிறோம்.
2- *பிரிவு அல்லது
அசுத்தத்தை * குறிக்கிறது.
வெளிச்சத்தை உண்டு
பண்ணின தேவன் நல்லது என்று கண்டார். இருளை *பிரித்த* போதும், ஆகாய
விரிவும் ஜலத்திற்கும் பிரிவு உண்டாகும் போதும் நல்லது என்று சொல்லபடாதது சுவாரஸ்யம்!
ஆதி 1:3-5
நோவா பேழைக்குள் சுத்தமில்லாத
*2* ஜோடிகள் அனுப்பப்பட்டது – ஆதி 7:2
இருவர் ஒருமையாய் இல்லையானால்
அது தீமை. *இரு மனம்* தீமை. (ஆபேல் X காயீன், ஆபிராம் X லோத்) – ஆமோஸ் 3:3, மத்
6:24
இஸ்ரேல் தேசம் இரண்டாக
*பிரிந்தது* (1 இராஜ 12:15-17)
உலகத்திற்கும் தேவனுக்குமாய்
இரண்டு வழிகளில் இல்லாமல் ஒரே ஜீவ பாதையை பற்றிக் கொள்வோம்.
எடி ஜோயல்
https://joelsilsbee.blogspot.com
joelsilsbee@gmail.com / +91 8144 77 6229
|
Greeting you in the mighty name of our Saviour.
Today we see the Number “2”
2 represents Division or unclean
God felt good when He created light. It
is interesting to notice when dark is separated and sky & Ocean is
separated, He did not say it is Good! Gen 1:3-5
2 pairs of uncleaned Animal were sent
inside Noah’s Ark – Gen 7:2
It is always bad if two are not into one
thought. Two thoughts are always bad. Abel x Cain, Abram x Lot etc. Amos 3:3,
Mat 6:24
Nation of Israel divided into two – 1
kings 12:15-17
Let us not in Two thoughts between world
and God but be in THE ONE everlasting life.
Eddy Joel
https://joelsilsbee.blogspot.com
www.youtube.com/joelsilsbee
joelsilsbee@gmail.com / +91 8144 77 6229
|
செவ்வாய், 14 ஆகஸ்ட், 2018
Daily Dose 14-8-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக