|
உலகத்தையும் சர்வ லோகத்தையும்
படைத்த நம் தேவனின் குமாரனாகிய கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
தொடர்ந்து நாம் பார்த்து
வருகிற முறைப்படியே இன்று வேதாகமத்தில் வரும் எண்4ஐ பார்க்கலாம்.
4 திசைகள் 4காலங்கள் என்று 4ம் எண் உலகத்தை குறிக்கிறது.
உலகத்தை குறித்த விஷயங்களில்,
4ம் எண்னை வெளிப்படுத்தல் புஸ்தகத்தில்
அதிகமாக பார்க்க முடிகிறது. 4ஜீவ ராசிகள், 4முத்திரைகள், 4தூதர்கள், 4 வண்ணக்
குதிரைகள், 4காற்றுகள், 4பிரதிபலிப்புகள்
(வெளி 8:5), 4அழிவிற்கான எக்காள தொனி (வெளி 8:7-13).
4வகையில் உலகத்தின் ஜனங்கள்
பிரித்து கான்பிக்கப்பட்டு இருக்கிறது (வெளி 11:9, 13:7, 14:6, 17:15)
4ம் நாளில் உலகம் உருவாக்கப்பட்டது.
ஏதேன் தோட்டத்திலிருந்து 4 நதிகள் ஓடினது.
4பெரிய இராஜ்ஜியங்களை குறித்து
தானியேல் உரைத்தார்.
4குதிரைகளை குறித்த சகரியாவின்
தீர்க்கதரிசனம்.
4ம் எண் உலகமும், 3ம் எண் தேவத்துவமும்
சேர்ந்து வரும் கணக்குகளில் உள்ள ஆச்சரியங்கள் – வரும் நாட்களில் பார்க்க இருக்கிறோம்.
உலகில் (4) வாசம்
செய்யும் நாம் தேவனை (1) தேடும் போது கிருபையை (5) பெற்றுக்கொள்கிறோம்.
எடி ஜோயல்
https://joelsilsbee.blogspot.com
joelsilsbee@gmail.com / +91 8144 77 6229
|
Greeting you in the name of our God who
created the Entire World.
As we see the series on Numbers, today
we are looking at significance of Number 4.
4 Represents the World – like 4
directions 4 ages etc
In terms of the world, Number 4 is
mainly used in the book of Revelation. 4 living beings, 4 seals, 4 angels, 4 coloured
horses, 4 winds, 4 reactions (Rev 8:5), 4 warning on disasters (Rev 8:7-13).
People were divided into 4 (Rev
11:9,13:7,14:6,17:15)
World is created in 4th day. 4 Rivers
went out from Eden Garden.
Daniel prophesied on 4 kingdoms.
Zachariah prophesied on 4 Horses.
World #4 with Godhead #3 works out in
amazing facts, which will be seeing in coming days.
We live in this world(4). Seek God (1)
and get the Grace(5).
Eddy Joel
https://joelsilsbee.blogspot.com
joelsilsbee@gmail.com / +91 8144 77 6229
|
வியாழன், 16 ஆகஸ்ட், 2018
Daily Dose 16-8-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக