சகலத்தையும் அதிசயமாயும்
அற்புதமாயும் நடத்தும் தேவன் நம்மை இன்னும் அதிகமாய் ஆசீர்வதிப்பாராக !
வரும் பத்து நாட்களுக்கு
*கொஞ்சம் ஆழமாக* சிந்திக்க போகிறோம்.
1, 3, 7, 12, 40, 120 எண்கள் அடிக்கடி வேதாகமத்தில் வருகிறதை கவனித்து இருப்போம். எல்லாமே அர்த்தமும்
நோக்கமும் உள்ளது.
மாற்கு 8:18-21 …. நான் 5 அப்பங்களை 5000 பேருக்குப் பங்கிட்டபோது,
மீதியான துணிக்கைகளை எத்தனை கூடைநிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார்,
12 என்றார்கள். நான் 7 அப்பங்களை
4000 பேருக்குப் பங்கிட்டபோது, மீதியான துணிக்கைகளை
எத்தனை கூடைநிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார். 7 என்றார்கள். *அப்படியானால்,
நீங்கள் உணராதிருக்கிறது எப்படி என்றார்* !.
**இரத்தின சுருக்கமாக**
மாத்திரம் எழுதுகிறேன்.
*இது ஜோதிடம் அல்ல*
– எண்ணிக்கையின் நோக்கத்தை இன்னும் ஆழமாய் உணர்ந்துகொள்ள இது உதவும். தேவன் எவ்வளவு
நேர்த்தியாய் வைத்து இருக்கிறார், அவருடைய ஞானத்தை யாரால் சொல்லி
முடியும்?
1- “*ஒன்று” என்பது
தேவனுடைய நாமம்* (சக 14:9)
1- இயேசுவும் பிதாவும்
“*ஒன்று*” (யோ 10:30)
1- ஒற்றுமையை குறிக்கிறது (யோ
17:21-23)
1- கணவன்-மனைவி மற்றும்
சபையையும் கூட குறிக்கிறது (தனித்தனியே!) மத் 19:5, எபே 4:4-6
வேதத்தை புரிதலோடு
நாம் படித்து அசை போடும் போது, நன்மையும் ஆசீர்வாதமும் நம்மை சூழ்ந்து கொள்ளும்.
எடி ஜோயல்
Blog : https://joelsilsbee.blogspot.com
Email : joelsilsbee@gmail.com
Whatsapp : +91 8144 77 6229
|
May the Lord bless us who does
Everything amazingly and miraculously.
We are going *bit deeper* for the next
10 days.
Numbers like 1, 3, 7, 12, 40, 120 are
often appears in Bible. They all has a valid meaning!
In Mark 8:18-21 …“when I divided the 5 loaves of bread for the 5,000
men. How many large baskets full of leftovers did you pick up?" They
answered, "12". Jesus said, "When I divided the 7 loaves of
bread for the 4,000 men, how many small baskets full of leftovers did you
pick up?" They answered, "7." Jesus said to them, "Do you
still not understand?"
Writing just the *gist* only.
*This is not Numerology”, We require to
deeply understand the Bible numbers. Our God is a perfect God. Who can fully
understand His knowledge?
1- *ONE* is God’s Name! (Zah 14:9)
1- Jesus and Father is “ONE” (John
10:30)
1- Calls and Refers to Unity (John
17:21-23)
1- Represents Husband-Wife & Church
respectfully (Mat 19:5, Eph 4:4-6)
Read the Bible
with all Understanding and analyze, Blessings and goodness will cover you.
Eddy Joel
Email : joelsilsbee@gmail.com
Whatsapp : +91 8144 77 6229
|
செவ்வாய், 14 ஆகஸ்ட், 2018
Daily Dose 13-8-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக