|
தேவனுடைய நாமத்தில்
வாழ்த்துக்கள்.
வயலில் எடுக்கும் வேளாண்மையை
முழுவதுமாக துடைத்து எடுக்காமல் *கொஞ்சம் விட்டு வைக்க சொன்னார்* தேவன். விடுபட்டவைகள்
ஏழைகளுக்கு உதவும் என்று.
அது போல நாம் உண்ணும்
ஆகாரம் *மீந்திருந்தால் அதை வீணாக்காமல் எடுத்து பத்திரப்படுத்தி* வைக்க சொன்னார்
நம் ஆண்டவர்.
*ஆகாரத்தை வீணாக்கும்*
நிர்விசாரமான எண்ணத்தை *அக்கிரமமாக* தேவன் பார்த்திருக்கிறார்.
ஆகாரத்தை வீணாக்கவே
கூடாது. அது தேவன் ஆசீர்வாதமாக நமக்கு கொடுத்தது. அதை உதாசீனப்படுத்தல் ஆகாது.
*ஆதார வசனங்கள்* :
எசே 16:49 இதோ, கெர்வமும்,
ஆகாரத் திரட்சியும், நிர்விசாரமான சாங்கோபாங்கமுமாகிய
இவைகளே உன் சகோதரியான சோதோமின் அக்கிரமம்; இவைகளே அவளிடத்திலும்
அவள் குமாரத்திகளிடத்திலும் இருந்தன; சிறுமையும் எளிமையுமானவனுடைய
கையை அவள் பலப்படுத்தவில்லை.
யோவான் 6:12 அவர்கள் திருப்தியடைந்தபின்பு, அவர் தம்முடைய சீஷர்களை
நோக்கி: ஒன்றும் சேதமாய்ப் போகாதபடிக்கு மீதியான துணிக்கைகளைச்
சேர்த்துவையுங்கள் என்றார்.
லேவி 23:22
உங்கள் தேசத்தின் வெள்ளாண்மையை நீங்கள் அறுக்கையில்,
வயலின் ஓரத்தில் இருக்கிறதை முற்றிலும் அறுக்காமலும், சிந்திக்கிடக்கிற கதிர்களைப் பொறுக்காமலும், எளியவனுக்கும்
பரதேசிக்கும் அவைகளை விட்டுவிடவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய
கர்த்தர் என்று சொல் என்றார்.
*எடி ஜோயல்*
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
|
Greetings to you in the name of our Lord
God instructed to leave the edges/corners of
cultivation from the field, so the poor can be served from that.
Our Lord instructed his disciples to collect the
remnants of food in basket after the serving.
Attitude on wasting food is considered guilty in the
eyes of our Lord
Do not waste food at all. It is God's blessing to
us. It shall not be ignored.
Ezekiel 16:49
Behold, this was the guilt of your sister Sodom: she and her daughters
had pride, excess of food, and prosperous ease, but did not aid the poor and
needy.
John 6:12 And when they had had enough, Jesus said
to his disciples, Take up the broken bits which are over, so that nothing may
be wasted.
Leviticus 23:22
And when you get in the grain from your land, do not let all the grain at the
edges of the field be cut, and do not take up the grain which has been
dropped in the field; let that be for the poor, and for the man from another
country: I am the Lord your God.
Eddy Joel
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
|
திங்கள், 23 ஜூலை, 2018
Daily Dose 15-6-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக