திங்கள், 4 ஜூன், 2018

Daily Dose 3-6-18

விசுவாசத்தை துவக்கினவரான இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

விசுவாசி விசுவாசி என்று தன்னை மார் தட்டி கொள்பவர்கள் ஏனோ விசுவாசத்திற்கும் அடிமைத்தனத்திற்க்கும் வித்தியாசமே தெரியாமல் மறுபடியும் தங்களை அடிமையின் நுகத்தடியின் கீழே கழுத்தை கொடுத்துக்கொள்கிறார்கள்.

கிறிஸ்தவனாக மாறின பின்பும், கிறிஸ்துவின் நிமித்தம் வந்த விடுதலை என்ன என்று உணராத படிக்கு நியாப்பிரமானத்தின் கீழே சாபதிற்குள்ளாக வாழ விரும்ப கூடாது. நியாயபிரமாணம் மோசேயின் மூலமாக இஸ்ரவேலர்களுக்கு கொடுக்கப்பட்டது. அவர்களுக்கும் அந்த சட்டம் காலாவதியாகி போனது.

இயேசு கிறிஸ்து நியாப்பிரமானத்தின் முடிவாக இருக்கிறார். அதை சிலுவையில் ஆணியில் அடித்து முடித்து விட்டார்.

ரோமர் 10:4 விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் *கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்*.

கலாத்தியர் 5:4 நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் யாவரும் *கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்து கிருபையினின்று விழுந்தீர்கள்*.

கிறிஸ்தவனாக கிறிஸ்துவுக்கு என்று வாழ்வோம்.

*எடி ஜோயல்*
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com

Greetings to you in the name of Jesus Christ, who initiated the Faith.

After becoming Christian, how he can be a slave again under the Law of Moses? It is purely denominational to be called themselves as Christian and follow the Old Testament Law. Pathetically, they do not understand the difference between OT & NT.

If you are a Christian, you are to follow Christ’s Law (NT) as the Law of Moses was given to Israelites alone which is also been nailed to close that chapter at the cross by Christ.

Jesus Christ is the end to Law of Moses. Rom 10:4

Those who willing to be under the law of Moses, are separated from Christ and fall from Grace – Gal 5:4

Be a Christian and Live for Christ.

*Eddy Joel*
Preacher
joelsilsbee@gmail.com /+91 8144 77 6229

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக