|
கிருபையுள்ள
தேவனின் நாமத்திற்கே மகிமை உண்டாவதாக.
தன்னோடு அன்பாகவும்
தினமும் கூடவே உலாவி, அன்பு பாராட்டி மனிதர்கள் தன்னை தொழுதுகொள்ள வேண்டும் என்று தேவன் விரும்பினார்.
ஏசா 43:21
அப்படி நடந்துவிடக்கூடாது
என்று பிசாசு ஆரம்பத்திலேயே
முதல் தம்பதியை ஏவாள்
மூலமாக தடை செய்தான்
(ஆதி 3:1)
தேவன் எச்சரித்த பின்பும்
கூட(ஆதி 4:6),
முதல் மகன் காயீன், கொலை காரனானான் (ஆதி 4:8)
இரண்டாவது மகன் ஆபேல்
கொலை செய்யப்பட்டான்.
(ஆதி 4:8)
இருந்த போதும், தேவன்
தான் விரும்பினதை இயேசு கிறிஸ்து மூலமாக நிறைவேற்றினார்.
சிலுவையை விட்டு இறங்கி
வர சொல்லுவான் மத் 27:40
கீழே குதி பார்க்கலாம்
என்று ஆலோசனை கொடுப்பான். மத் 4:6
இரவு பகல் பாராமல்
கூட இருந்தவர்களை கூட சபிக்கவும் மறுதலிக்கவும் வைப்பான். மத் 26:74
ஆனால் நாம் எந்த சூழ்நிலையிலும்
அழைக்கப்பட்ட அழைப்பை கைவிட்டு விடாமல் நம்மை காத்துகொள்ளுவோம். 1தீமோ
6:12
*எடி ஜோயல்*
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
|
May All Glory to our Gracious God.
God, our Father
in Heaven wanted human to be with Him, to Love Him and to Worship Him. (Isa
43:21)
But, satan tried
to stop this by inducing Eve in the beginning itself (Gen 3:1)
Even after God’s
warning (Gen 4:6), The First son Cain became a murderer (Gen 4:8)
The Second Son
Abel was murdered. (Gen 4:8)
Eventhough, God
fulfilled His wish through His Son Jesus Christ.
Satan might tell
you to come down from the cross (Mt 27:40)
He may advise you
to jump from mountain (Mt 4:6)
He may induce your closest member who was with you
day and night to deny and curse you (Mt 26:74)
At whatever the situation is, do not loose your
calling..hold on to it 1 Tim 6:12
*Eddy
Joel*
Preacher
joelsilsbee@gmail.com /+91 8144 77 6229
|
செவ்வாய், 5 ஜூன், 2018
Daily Dose 5-6-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக