|
என்ன
சொல்ல போகிறார் என்று நாம் முன்னமே கணித்து சொல்லும் போது அது நமக்கு இழுக்கை உண்டு
பண்ணும் என்று ஞானி சொல்கிறார். (நீதி 18:13)
முகத்தை
பார்த்து உள்ளத்தை சொல்கிறேன் என்று சொல்பவர்களை ஞானி என்று உலகம் சொல்கிறது !!
யாராவது
நம்முடைய எதிர்காலத்தை சரியாய் சொல்வார்களா என்று ஜனம் ஆவலாய் அலைகிறது..
ஒன்று
மற்றும் திண்ணம். சொல்வதை *பொறுமையாய்* கேட்பதற்கு நமக்கு பொறுமை இல்லை. வேதம் படிக்கும்
முன்னரே, இது தெரிந்த வசனம் என்று கடந்து போய் விடுகிறோம். முக்கியத்துவத்தை உணர
மனம் மறுக்கிறது. செயலில் எப்படி மாற்றம் வரும்?
யாக்
1:23 ... ஒருவன் திருவசனத்தைக் கேட்டும் அதின்படி செய்யாதவனானால்,
கண்ணாடியிலே தன் சுபாவ முகத்தைப் பார்க்கிற மனுஷனுக்கு ஒப்பாயிருப்பான்;
->கவனிப்பதற்கும்,
செவி சாய்ப்பதற்கும் முக்கியத்துவம் கொடுப்போம். கீழ்ப்படிதலும் மாறுதலும் தானாய்
வரும்.
*எடி ஜோயல்*
+968
93215440 / joelsilsbee@gmail.com
|
* If someone predicts and declares, World calls them
WISE.
* People runs behind to those who can say their
future.
One thing is observed constantly. Many do not have patience to *listen patiently*.
Before reading a Scripture, we pass on the verses thinking
its known and familiar.
Often mind refuses to recognize the importance. How
then a change comes?
We read in James 1:23 “But if anyone does not do it according to the word, he shall be like a man who sees his face in his glass” -> Let us give importance to observation and hearing. Obedience and changes will follow.
*Eddy Joel*
Preacher
joelsilsbee@gmail.com /+91 8144 77 6229 /
|
வெள்ளி, 8 ஜூன், 2018
Daily Dose 09-6-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக