செவ்வாய், 22 மே, 2018

Daily Dose 20-5-18


அனுதினமும் நம்மோடு இடைபடும் வார்த்தையாகிய கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

ஆவியானவர் வெளிபடுத்துவார், ஆவியானவர் பேசுவார், ஆவியானவர் சொன்னார் என்று சொல்லப்படும் கூற்றுகளை கேட்கிறோம்.

இயேசு கிறிஸ்துவின் வசனங்களை நாம் படிக்கும் போது தேவ ஆவியானவர் *அதை* சரியான நேரத்தில் எடுத்து கொடுப்பார் / அதாவது *நினைப்பூட்டுவார்* யோவான் 14:26. 

ஒழுங்காக வேதத்தை வாசித்தும், நினைபூட்டபட்டும் நமக்கு இருக்கும் பிரச்சனையினால் ஜெபிக்க முடியாமல் விக்கி நிற்கும் போது, அவரே *நமக்காக* பிதாவினிடத்தில் *வேண்டுதலும்* செய்கிறார் ரோமர் 8:26.

வேத வாசிப்பும் இல்லாமல் அற்பணிப்பும் இல்லாமல் ஆவியானவர் பேசினார் என்று பேச வரும்போது சொந்த அனுபவங்களும் கதைகளும் பிரசங்கங்களில் தலை தூக்கும்.

ஒரு பிரபலமான, கைதேர்ந்த மூத்த ஊழியக்காரரின் ஆலோசனையாக (அப் பவுல்) - *பிரசங்கிப்பதில்*  தேர்ச்சி பெற விரும்பும் *வளரும் ஊழியாக்கரனுக்கு* கொடுக்கும் ஆலோசனையின் *வளர்ச்சி படிகளை  வாசித்து பாருங்கள்*..   1-> ...  2->  ...   3->  1தீமோ4:13

** கடைசி படியை, முதலில் துவங்கி விடகூடாது  **

*எடி ஜோயல்*
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com

Greetings to you in the name of The Word, Lord Jesus Christ who interacts with us every day.

The Holy Spirit reveals, Holy Spirit Speaks, Holy Spirit said etc are the conventional words we keep listening in many pulpits.

Scripture says “The Holy Spirit will remind you” – That is.. you require to have the practice of reading the Bible so HE will remind you out of what you read. If nothing in practice  - you will be left with blank !!! John 14:26

Few will get choked at times due to their situation though they have practice of regular Bible Reading and praying.. For them, Bible says that The Holy Spirit Himself pleads on behalf of us to our Father in Heaven. Rom 8:26

Without preparation / Bible Reading when some one stages at front, there we hear all sort of self experiences and vain stories.

A famous, highly experienced Gospel Minister (Ap.Paul) advises to any upcoming preacher for their development .. read the instruction here step by step 1->… 2->…3->
from 1 Tim 4:13

** Not to start the last step from the beginning !! **

*Eddy Joel*
Preacher
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக