வியாழன், 17 மே, 2018

Daily Dose 17-5-18


நம் மீது எப்போதும் கரிசனையாய் இருக்கும் கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

தன் சொந்த விரலாலே முதல் முதல் எழுதி, இஸ்ரவேலர்களுக்கு தேவன் கொடுத்த இரண்டு  கற்பலகைகளை, ஜனங்கள் மீது இருந்த கோபத்தில் மோசே உடைத்துப்போட்டார்.  

தேவனாகிய ஆண்டவர் கோபப்பட்டாலும் *மறுபடியும் தேவன் தாமே எழுதி கொடுத்தார்*. (உபா 10:1-4, யாத் 34:27)

ஆனால் மலையை பார்த்து *பேசு* என்று சொல்லியும் ஜனங்கள் மீது இருந்த கோபத்தில் மோசே மாறி செய்த போது கானானுக்குள் போக கூட தேவன் மோசேக்கு அனுமதிக்க கொடுக்க வில்லை.

தேவனுடைய கட்டளைகளை *தாங்கி செல்வதில்* இருக்கின்ற பொறுப்பை காட்டிலும் அதற்கு கீழ்ப்படிவதில் இருக்கும் பொறுப்பு பிரதானம்.  

ஏனென்றால் அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும் அது நன்மையானாலும் தீமையானாலும், தேவன் கணக்கு வைத்துகொண்டு இருக்கிறார். பிர 12:14

*எடி ஜோயல்*
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com

Wishing you in the name of our Lord Jesus Christ who is always concerned about us.

God, Himself by HIS OWN HAND wrote and directly handed over those 2 stone tablets containing 10 commandments to Moses for Israelites. But, due to Moses’ angerness on the act of Israelites, he broke it.

*Though God was angry, God HIMSELF, wrote those 10 Commandments once again and gave to Moses*. (Deut 10:1-4, Exo 34:27)

In another instance, God did not even allow Moses to enter Canan for When God said to Moses to speak to the mountain instead he smote !!

It is very much important to *OBEY God’s commandment rather carrying it* !!

For God will bring every deed into judgment, with every secret thing, whether good or evil. Ecc 12: 14

*Eddy Joel*
Preacher
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக