செவ்வாய், 3 ஏப்ரல், 2018

Daily Dose 3-4-18


நித்தமும் மாறாத தேவனுக்கே எல்லா மகிமையும் கனமும் உண்டாவதாக.

நம் தேவன் எதை நேற்று கண்டித்தாரோ அதை இன்றும் கண்டிக்கிறவர். நாளையும் நியாயம் தீர்க்கிறவர் – எப்போதும் மாறாத தேவன்.

வேதத்தில், புதிய நியமத்தில் சொல்லப்பட்டிராத எந்த செயலும் தேவனுக்கு முரணானவை.

காலப்போக்கில் அந்நிய கிரேக்க தெய்வத்தை ஆங்கில பெயரில் அழைத்து கிறிஸ்துவின் நாமத்தில் ஒருவருக்கொருவர் வாழ்த்து சொல்ல தொடங்கி, கிறிஸ்தவ மார்க்கம் – மதமாகி வீணாய் போய்விட்டது.

தேவனை மறந்து துணிகரமாய் பாவம் செய்த சோதோம் கொமோர பட்டணங்களை மிஞ்சிவிடும் போல இருக்கு !!

சட்டையை கிழித்துக்கொண்டு திரள் கூட்டத்திற்கு முரண்பட்ட பவுல்கள் எழும்ப காலம் நெருங்கி விட்டது. (அப் 14:14-15)

*எடி ஜோயல்*
+91 8144 77 6229

All Glory and Honor to our Never Changing Father in Heaven.

To what God condemned yesterday, He does today and He judges tomorrow – Because, He is same everytime.

Following what is not commanded in New Testament is against God for sure.

Calling by an English name of a Greek goddess and greeting each other in the name of Christ has become practice nowadays, so Christianity has corrupted to become a mere religion instead in original called to be Way to God.

It seems, the current practice will put them ahead of Sodom Gomorroh people !!

I feel, the days have come for Pauls who tore their shirt and raise against the crowd (Acts 14:14-15)

*Eddy Joel*
+968 93215440
joelsilsbee.blogspot.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக