வெள்ளி, 27 ஏப்ரல், 2018

Daily Dose 27-4-18

வானாதி வானங்களில் வாசமாயிருக்கும் தேவ குமாரனின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

வானத்திலிருந்து அக்கினி ரதம் அனுப்பி எலியாவை  கொண்டு சென்றார் தேவன். எவ்வளவு பெரிய பாக்கியம் !!  (2இராஜா 2:11)

தேவனோடு எவ்வளவு நெருக்கம் இருந்திருந்தால் இப்பேற்பட்ட பாக்கியம் அவருக்கு கிடைத்தது..

வானத்தை கொஞ்ச நேரம் பார்த்தாலே நமக்கு அதிசயமாய் இருக்கிறது.. சுழல் காற்றில் வானத்தில் ஏறி போவது என்றால்... எப்படிப்பட்ட ஒரு மேன்மையை தேவன், எலியாவிற்கு கொடுத்திருக்கிறார். 

அப்பேற்பட்ட எலியா தான், யேசபேலுக்கு பயந்து கெபியில் ஒடுங்கி இருந்தவர். பிசாசு, சில நேரம் நம்மை ஒடுக்க நினைப்பான். தேவனுடைய மகத்துவத்தை நாம் உணர்ந்தால் 40 நாள் இரவும் பகலும் இரதத்திற்கு முன்னாக கூட நம்மை ஓட வைப்பார்.

*எடி ஜோயல்*
+91 8144 77 6229

Greetings to you in the name of Son of God, Lord Jesus Christ who lives in Heaven.

What a privilege Prophet Elijah got to have fiery carriages and fiery horses were sent from Heaven to take him !! (2 Kings 2:11)

This shows how close was Elijah with God..

We wonder the sky if you observe it for a minute… imagine walking in to it !!...
God honoured Elijah with such privilege.

Yes, this is the same Elijah who hide himself in a cave for Jezebel. Satan tries to suppress us often. But, if you understand the greatness and magnificient of our God, He may even let you run before the chariots for 40 days and nights !!

Eddy Joel
+968 93215440
joelsilsbee.blogspot.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக