வியாழன், 26 ஏப்ரல், 2018

Daily Dose 26-4-18


அநாதி தேவனின் நாமத்திற்கு எல்லா துதியும் உண்டாவதாக.

தேவனுடைய ஆலோசனையை கொண்டு வந்த தூதனுக்கே அவர் சொன்ன இடம் தீங்கு என்று சொல்லி தன் சொந்த இஷ்டத்தை தெரிவித்து தனக்கு நலமாய் தோன்றிய இடத்தை நல்லது என்று நினைத்து கடந்து சென்றார் லோத்து (ஆதி 19:17-21)

ஆனால், அதன் முடிவோ – அவருக்கு வருத்தத்தையே கொடுத்தது.

தேவன் அனுமதிக்கும் இடத்திற்கு, சூழ்நிலைக்கு – துன்பமோ நஷ்டமோ – பொறுமையோடு கடந்து சென்றால், நமக்கு நிச்சயம் ஆசீர்வாதம் வரும். சந்தேகமே இல்லை.

*எடி ஜோயல்*
+91 8144 77 6229

All Glory and Honour be to our Eternal Father.

Mr.Lot had declined the original proposal of God sent vide His angel instead chose his own destination which was seen good in his own eyes. He also commented Angel’s proposal wont bring him goodness !! (Gen 19:17-21)

But, his life was miserable at later stage.

Whatever, however the situation whether it is difficult or loss or sorrowful, be patient and endure it.. God’s blessing will surely be there with you.

Eddy Joel
+968 93215440
joelsilsbee.blogspot.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக