|
பரம தகப்பனுக்கு சிலுவையின் மரணபரியந்தம் உண்மையாய்
இருந்த கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
ஜனங்களை சமாதானபடுத்த நினைத்த பிலாத்து, இயேசுவை
சிலுவையில் அறைந்து விட்டான். (மாற்கு 15:15)
இப்போதும் அது தான் நடக்கிறது... சபையாரை குஷிபடுத்த
நினைத்து, கிறிஸ்துவை சிலுவையில் அறைந்து விடுகிறார்கள் !!
பரவசமும், உணர்ச்சி பூரிப்பும் – இரட்சிப்பிற்கு போகும்
பாதையை தடுத்து விடும்.
சீழ் பிதுக்கப்படாமல் எப்படி புண் ஆறாதோ, அது போல சத்தியத்தை
கேட்காமல், விசுவாசிக்காமல், கீழ்படியாமல்
– ஆசீர்வாதம் தேடி வந்துவிடும் என்று நம்புவது, கிளி ஜோசியம் போன்றது !!
*எடி ஜோயல்*
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
|
Greetings
to you in the name of our Lord Jesus Christ, who obeyed to Eternal Father
till the Cross.
To
please the Nation, Pilate crucified Jesus (Mk 15:15)
Same
incidents are still happening… yes, to please the congregation, the crucify
Christ !!
Ecstasy
and emotion - will block the path of salvation.
Unless
the pus is removed, wound will not be cured. Likewise unless the Gospel is
heard, believed and obeyed – it will be like a Parrot Astrology to believe
the blessings is received !!
*Eddy
Joel*
+968
93215440 / joelsilsbee@gmail.com
Kaniyakulam
Church of Christ
|
ஞாயிறு, 29 ஏப்ரல், 2018
Daily Dose 28-4-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக