|
தேவ தூதர்களால் எப்போதும் போற்றப்படுகிற பிதாவாகிய
தேவனின் நாமத்திற்கே துதியும் கனமும் உண்டாவதாக.
1-
தேவன் – உன்னதமானவர் என்று அறிந்தும்
வெளியரங்கமாக பறைசாற்றி கொண்டு இருந்தாள் அந்த பெண்.
2-
அவர்கள் தேவனுடைய ஊழியர் என்று அறிந்தும்
வெளியரங்கமாக பறைசாற்றி கொண்டு இருந்தாள்.
3-
இரட்சிப்பின் வழியை தான் அவர்கள் சொல்கிறார்கள்
என்றும் வெளியரங்கமாக பறைசாற்றி கொண்டு இருந்தாள்.
இப்படி *பல
நாட்கள்* சொல்லிக்கொண்டே இருந்திருக்கிறாள் !!
(அப் 16:17-18)
தன்னை தெருவெல்லாம் புகழ்கிறாள் என்று சந்தோஷப்பட்டு பவுல்
தன் ஊழியத்தில் உதவியாய் ஒரு வேலை போட்டு கொடுக்காமல், *பிசாசு அவள் இருதயத்திற்குள்ளே
இருக்கிறதினால் – அவள் அப்படி இருந்திருக்கிறாள் என்று கண்டு பிடித்திருக்கிறார்*
!!
இப்படிப்பட்ட பவுல்கள் அவசியப்படுகிறார்கள்...
*இரட்சிப்பு என்றால் என்னவென்று தெரியாமல் அநேகர்
உலாவுகிறார்கள்*
*எடி ஜோயல்*
+91 8144 77 6229
|
May
All Glory and Honour to our God, the Father who is being praised by Godly
Angels always.
1-
That
lady was aware God is Almighty and was proclaiming publicly.
2-
She
also was aware and proclaim publicly these are God’s men.
3-
She
also was aware and proclaim publicly their speech shows the way to salvation.
She was doing this
for many days !! (Acts 16:17-18)
Insted of keeping
her with him as a supporter in his ministry as she kept proclaiming, Ap.Paul
identified the evil spirit in her !!
We require such
Pauls these days…
Many are roaming
without knowing what is salvation !!
Eddy
Joel
+968
93215440
joelsilsbee.blogspot.com
|
புதன், 25 ஏப்ரல், 2018
Daily Dose 25-4-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக