செவ்வாய், 24 ஏப்ரல், 2018

Daily Dose 24-4-18


சகலத்தையும் நன்மையாய் நடத்தும் கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

ஒரு சங்கடம் வந்ததும், உடனே, அதற்கு மாறுத்தரம் செய்ய மனம் துடிக்கும்.

யாரவது நமக்கு தீங்கு செய்தால் – சொல்லவே வேண்டாம், தீங்கு செய்ய கை துடிக்கும்.

கிறிஸ்தவர்களுக்கு அந்த எண்ணம் – எப்போதுமே இருக்க கூடாது.

தீமைக்குச் சரிக்கட்டுவேன் என்று சொல்லாதே; கர்த்தருக்குக் காத்திரு, அவர் உன்னை இரட்சிப்பார். நீதி 20:22

*எடி ஜோயல்*
+91 8144 77 6229

Greetings to you in the name of our Lord Jesus Christ, who does everything perfect.

Our heart beats to act against when something bad happened.

If someone does against us, with no doubt our hands will try to work against them.

But, scripture strictly instructs us NEVER to have such thought.

Do not say, "I will repay evil"; wait for the LORD, and he will deliver you.Pro 20:22

Eddy Joel
+968 93215440
joelsilsbee.blogspot.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக