|
புதிய உடன்படிக்கையை உண்டுபண்ணின இயேசு கிறிஸ்துவின்
நாமத்தில் வாழ்த்துக்கள்.
*எழுத்து – கொல்லுகிறது. ஆவி – உயிர்பிக்கிறது* என்று பவுல் மூலமாக ஆவியானவர் 2கொரி3:6ல்
நமக்கு எழுதி வைத்தார்.
ரோமர் புத்தகம் துவங்கி, அனைத்து நிருபங்களும் புதிய உடன்படிக்கையை
பின்பற்ற வேண்டும், மோசேயின் நியாயபிரமானம் கிறிஸ்தவர்களுக்கு இல்லை என்று எவ்வளவு
சொல்லியிருந்தும் – மக்கள் வணங்கா கழுத்து உள்ளவர்களாய் தான் இருக்கிறார்கள்.
சொந்த மொழியில் வேதாகமம் இருந்தாலும் உணர்வு இல்லை.
3000
பேர் மரித்தார்கள் – மோசே நியாயபிரமாணத்தை கொண்டு வந்த போது..
3000 பேர் ஞானஸ்நானம் பெற்று நித்தியதிற்கென்று உயிர்தார்கள் – கிறிஸ்து புதிய
உடன்படிக்கை சபையை ஸ்தாபித்தபோது..
நீங்கள் எந்த காலம்? உணர்வடைவோம்.
*எடி ஜோயல்*
+91 8144 77 6229
|
Greetings
to you in the name of Lord Jesus Christ, who brought us the New Covenant.
The
Holy Spirit wrote to us vide Ap.Paul in 2 Cor3:6 that *Letter Kills. Spirit
gives Life*
From
the book of Romans, all epistles evidently instructs us to follow New
Covenant. It also states clearely that Law of Moses has been ended and
Christians aren’t under it. But, stiff necked nations are still not obeying
and accepting that truth.
Though
the Bible Scriptures are in the own language, still they don’t understand.
3000
were dead when Moses brought the law…
3000
born to Eternity when Christ established His Church.
In
which age are you at? Let us be sensitive.
*Eddy Joel*
+91 8144 77 6229
joelsilsbee.blogspot.com
|
திங்கள், 23 ஏப்ரல், 2018
Daily Dose 23-4-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக