|
சமாதானத்தின் தேவன் தாமே நம்மை அதிகமாய்
ஆசீர்வதிப்பாராக.
நன்மை வேண்டும், சாதகம் நம் பக்கம் இருக்கவேண்டும் என்று
தலைவர்களையும், அதிகாரிகளையும், ஆள்பவர்களையும், செல்வாக்கு உள்ளவர்களையும் கையில்
போட்டுகொள்வதற்கு மனிதர்கள் எவ்வளவு பாடுபடுகிறார்கள் என்று நாம் அறிந்ததே.
நீதி 29:26 ஆளுகை செய்கிறவனுடைய
முகதரிசனத்தைத் தேடுகிறவர்கள் அநேகர்; ஆனாலும் அவனவனுடைய
நியாயம் கர்த்தராலே தீரும்.
தேவனிடத்தில் முதலாவது ஒப்புகொடுங்கள் – எல்லாம்
சீராகும்.
*எடி ஜோயல்*
+91 8144 77 6229
|
May
the God of Peace bless us more.
We
all know how people strive to make friendship with leaders, officers,
authorities and politicians in order to get their things favoured and success.
But
scripture says in Pro 29:26 Many seek the face of a ruler, but it is from the
LORD that a man gets justice.
Handover
thy petition to God – Eveyrthing sets rightly..
*Eddy Joel*
+91 8144 77 6229
joelsilsbee.blogspot.com
|
ஞாயிறு, 22 ஏப்ரல், 2018
Daily Dose 22-4-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக