|
தேவ குமாரனாகிய கிறிஸ்து
இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
குமாரனை முத்தம் செய்யுங்கள் என்று சங்கீதம் 2:12லேயே வந்துவிட்டது!!!
முத்தம் செய்யுங்கள் என்றால் – ஒப்புரவு ஆகுங்கள்
என்று பொருள். கர்த்தரோடு ஒப்புரவு ஆகுதல் என்பது – அவர் கட்டளைக்கு இணங்குவது.
அவர் கட்டளைக்கு கீழ்படிவது. அதன்படியே செய்வது. ஜனங்கள் தங்கள் இராஜாவின் கையை
முத்தம் செய்தால் – அதன் பொருள் – அவரை தங்கள் அதிபராக ஏற்றுக்கொள்கிறோம்
என்பதே.
முரண்பட்டு நிற்கும் போது அவரின் இரண்டாம் வருகையில் நடக்கபோவதை
2:12 விவரிக்கிறது.
*எடி ஜோயல்*
+91 8144 77 6229
|
Wishing
you in the name of the Son of God, Jesus Christ.
In
Psalms 2:12 itself, we could see the instruction to kiss the Son.
Kissing
the son means – join him, agree to His principles, obey His commandment, as
like nation kisses their king’s hand.. which is the indication of acceptance as
their leader.
If
not join hands with Son, then the consequence is listed in Psalms 2:12
*Eddy Joel*
+91 8144 77 6229
joelsilsbee.blogspot.com
|
சனி, 21 ஏப்ரல், 2018
Daily Dose 21-4-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக